April 29, 2024
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 578 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடத்துக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் | அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்பட்டு...
டிசம்பருக்குள் பள்ளிக் கல்வித்துறை முழுவதும் கணினி மயமாக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | டிசம்பர் மாதத்திற்குள் பள்ளிக் கல்வித்...
பள்ளியில் காப்பீடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும் 2 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3,000 பள்ளிகளில்...
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை – 600 006 தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு, டிசம்பர் 2017...
தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,100இல் இருந்து...
13-ல் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் | மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வரும் 13, 14 ஆகிய...
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 9 ஆம் தேதி சர்வதேச தபால் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபர் 9 முதல் 14...
நர்சிங், பிபார்ம் முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பின | பிஎஸ்சி நர்சிங், பிபார்ம் உள்ளிட்ட 9...
முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் டெங்கு ஏன் சேர்க்கப்படவில்லை? ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி | முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் டெங்கு...
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்பு | தமிழகத்தின் புதிய ஆளுநராக...
டிசம்பருக்குள் அரசு ஊழியர் பணிப்பதிவேடு கணினிமயமாக்கம் : முதன்மை செயலர் தகவல்!!! டிசம்பருக்குள் தமிழகத்திலுள்ள ஒன்பது லட்சம் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் (சர்வீஸ் ரிக்கார்டு)கணினிமயமாக்கப்படும்,”...
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி ஆர்எம்எஸ்ஏ சார்பில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அக்டோபர் 11 முதல் 2-வது கட்ட பணியிடைப்பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. அரசு...
வடசென்னையில் புதிய ஐடிஐ பயிற்றுநர் பணிக்கு ஆள்தேர்வு அக்.10 விண்ணப்பிக்க கடைசி நாள் | வட சென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு ஐடிஐக்கு...
பள்ளிகளில் மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | பள்ளிகளில் 2 வருடம் மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 5...
மனித வாழ்வின் முக்கியமான பருவம் குழந்தைப் பருவம். உலகளவில் குழந்தைகளின் உரிமைகள் பெருமளவு மறுக்கப்பட்டே வருகின்றன என்பது மறுப்பதற்கில்லை. பொதுவாகவே குழந்தைகள் வலிமையற்றவர்களாக...
* EMIS  online ல் பதிவேற்றும் பணி அடுத்தவாரம் நடைபெற இருக்கிறது. * அதற்கு முன்னர் செய்ய வேண்டிய முக்கிய விபரங்கள் *...
சென்னை: எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி அதிகரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது,...
தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் சேர 41 ஆயிரம் காலியிடம்: அக்.10 வரை விண்ணப்பிக்கலாம் | தனியார் பள்ளிகளில், நலிவடைந்த பிரிவினருக்கான 25...
தமிழகத்தில் புதிதாக 11 சார் ஆட்சியர்கள் நியமனம் | தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு புதிதாக 11 சார் ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு...
  ஜெப்ரி சி ஹால், மைக்கேல் ராஷ்பேஷ், மைக்கேல் டபிள்யூ யங். மூலக்கூறுகளின் செயல்பாடுகளை ஆராய்ந்த 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்குமருத்துவத்துக்கான நோபல் பரிசு | மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு இந்த ஆண்டுஅமெரிக்காவைச் சேர்ந்த 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சுவீடனைச் சேர்ந்தவிஞ்ஞானி ஆல்பிரட் நோபல் சிறந்த பொறியாளர், பலவிதமான வெடிபொருட்களைகண்டுபிடித்தவர். பல ஆயுதத் தொழிற்சாலைகளையும் நிறுவியவர். இவருடையசகோதரர் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இறந்தார். அப்போது, ஆல்பிரட்நோபல் இறந்துவிட்டதாக தவறாக கருதி, ‘மரண வியாபாரி மரணம்’ என்று செய்திகள்வெளியாயின. இதனால் மனம் வருந்திய ஆல்பிரட் நோபல், தான் சம்பாதித்த பணத்தில்பெரும் தொகையை மனித குல நலனுக்காகப் பாடுபடுபவர்களுக்கு வழங்க வேண்டும்என்று உயில் எழுதி வைத்தார். அதன்படி அவருடைய பெயரில் நோபல் பரிசுகள்வழங்கப்படுகின்றன. மருத்துவம், கலை, அமைதி என பல துறைகளில் சிறந்தபங்களிப்பை வழங்கி வருபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.இந்த ஆண்டு நோபல் பரிசு அறிவிப்பு நேற்று சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில்தொடங்கியது. முதல் நாள் மருத்துவக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள்அறிவிக்கப்பட்டன. அமெரிக்காவைச் சேர்ந்த ஜெப்ரி சி ஹால், மைக்கேல் ராஷ்பேஷ்மற்றும் மைக்கேல் டபிள்யூ யங் ஆகிய 3 பேருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசுபகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பை நோபல் பரிசுக்குழு தலைவர் தாமஸ்பெர்ல்மன் நேற்று வெளியிட்டார். இந்த பூமியில் வாழும் தாவரங்கள், விலங்குகள்,மனிதர்கள், பூமியின் சுழற்சி, பரிணாம வளர்ச்சிக்கேற்ப தங்களைத் தகவமைத்துக்கொள்கின்றன. அதற்கு உடலுக்குள் உள்ள உயிர் சக்கரம் (பயலாஜிக்கல் கிளாக்) உறக்கம்,உணவு முறை, ஹார்மோன்களை வெளியிடுதல், ரத்த அழுத்தம் போன்றவற்றைகட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளது. அது எப்படி செயல்படுகிறது, ஒவ்வொருஉயிரையும் பாதுகாக்க மரபணு எப்படி பங்காற்றுகிறது என்பதை இவர்கள் மூவரின்கண்டுபிடிப்புகள் விளக்குகின்றன என்று நோபல் பரிசு குழு கூறியுள்ளது. நோபல் பரிசுதொகை மூன்று விஞ்ஞானிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். இயற்பியல் துறையில் சிறந்தபங்களிப்புக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது.
விரைவில் அமலாகும் புதிய பாடத்திட்டத்தில், பி.எட்., படித்து காத்திருக்கும், 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, கணினி ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற, எதிர்பார்ப்பு...
3 ஆண்டு சட்டப் படிப்புக்கு தரவரிசைப் பட்டியல் வெளியீடு கலந்தாய்வு அக்.9-ல் தொடங்குகிறது | அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப்...
வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன அறிவிப்பு | தமிழ் வழியில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு...
TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு அக். 20-ம் தேதி முதல் நேர்காணல் | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த...