April 27, 2024

TRB – TET News

தொடக்கக் கல்வித்துறையில் காலியாக உள்ள 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு எழுதுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் மார்ச் 15ஆம்...
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்தினால் நடத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அரசுப்...
இந்தியா முழுவதும் உள்ள அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு பணிபுரியத் தகுதியான உதவி பேராசிரியர்களைத் தேர்வு செய்யும் தகுதித் தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது....
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 3,236 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரி பார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு...
TNTET தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் (60% வெயிட்டேஜ் ), தேர்வர்கள் பெற்ற கல்வி தொகுதிக்கான மதிப்பெண்ககள் அடிப்படையிலும் (40% வெயிட்டேஜ்) அரசுப்...
சென்னை: புதிய கல்வி கொள்கை அடிப்படையில், ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள் மாற்றி அமைக்கப்படும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. நாடு முழுதும் பட்டப் படிப்புடன்,...
ஆசிரியர் பணிக்கு படிக்கும் பி.எட்., மாணவர்களுக்கு, ‘ஆன்லைன்’ வழி செய்முறை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கொரோனா பிரச்னையால், செய்முறை தேர்வுகள் ஆன்லைனில்...
தமிழகத்தில் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வை செல்லாது என அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில்...
“நெட்” தேர்விற்கான அறிவிப்பு வெளியீடு : செப்டம்பர் 9- முதல் விண்ணப்பிக்கலாம்        கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக பணியாற்ற நடத்தப்படும்...
ஆரம்ப பள்ளி, இடைநிலை மற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) மேற்கொண்டு வருகிறது....
கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் காலியாக உள்ள 8339 முதல்வர், துணை முதல்வர் , பட்டதாரி ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், நூலகர், ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பை  கேந்திரிய...
சிஎஸ்ஐஆர் ‘நெட்’ தகுதித்தேர்வு ஆன்லைனில் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் | கணிதம், இயற்பியல், வேதியியல், விலங் கியல், தாவரவியல் உள்ளிட்ட அறிவியல் சார்ந்த...
தமிழக அரசு நடத்திய, ‘செட்’ தேர்வில், 86 சதவீதம் பழைய கேள்விகளே இடம் பெற்றதால், சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து, கவர்னர் விசாரணை நடத்த,...
ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடக்கும் என்று ஆசிரியர்  தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது...
அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, ‘டெட்’ தகுதி தேர்வு, வரும் அக்டோபரில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.  ரத்து...
பல்கலை மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் நியமனத்திற்காக, பி.ஆர்.பி., என்ற பேராசிரியர் தேர்வு வாரியம் அமைக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக, உயர் கல்வித்துறை அமைச்சர், கே.பி.அன்பழகன்...
அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது....
பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு பிரச்னை யால், பேராசிரியர் நியமனத்திற்கான தேர்வு நடத்துவதும், சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவு களை வெளியிடுவதும் நிறுத்தப்பட்டு உள்ளது....
ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி ஆணை வழங்கப்படாதவர்களுக்கான...
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பேராசிரியர் தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டதன் பரபரப்பு பின்னணி | அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடந்த பேராசிரியர் தேர்வில்...
பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் 24, 25-ந்தேதிகளில் நடைபெறும் தேர்வு வாரியம் அறிவிப்பு | பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம்...
விரைவில் அமலாகும் புதிய பாடத்திட்டத்தில், பி.எட்., படித்து காத்திருக்கும், 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, கணினி ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற, எதிர்பார்ப்பு...
தையல், ஓவியம், உடற்கல்வி சிறப்பாசிரியர் தேர்வு 94 சதவீதம் பேர் பங்கேற்பு | அரசுபள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் காலியிடங்களைநிரப்ப நேற்று எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,325சிறப்பாசிரியர் இடங்களை நிரப்ப செப். 23-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர்தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தவர் களில், 37,951 பேருக்கு நுழைவு சீட்டு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தேர்வை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தது. இந்த தடை நேற்று முன்தினம்விலக்கப்பட்டதையடுத்து, திட்டமிட்டபடி நேற்று தேர்வு நடைபெற்றது. மொத்தம் 11மாவட்டங்களில் 106 மையங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் அசோக் நகர்அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தி.நகர் சாரதா வித்யாலயா பள்ளி, ஹோலிஏஞ்சல்ஸ் மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம் பதிப்பகச்செம்மல் கணபதி அரசுமேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி,நுங்கம்பாக்கம் வித்யோதயா பள்ளி உள்பட 14 மையங்களில் தேர்வு நடைபெற்றது.நேற்று காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்ற தேர்வில் நுழைவுச்சீட்டு பெற்றவர்களில் 94 சதவீதம் பேர் பங்கேற்றனர். “கேள்வித்தாள் கடினமாக இல்லை,அதே வேளையில் சுலபமாகவும் இல்லை” என தேர்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.தேர்வு முடிவுகள் வெளியான பிறகு 1 காலியிடத்துக்கு 2 பேர் என்ற விகிதாச்சாரஅடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பின்னர் பதிவுமூப்பு, இடஒதுக்கீடு அடிப்படையில் பணி வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில்சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்துவதுஇதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னர் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணிவழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர்...
சிறப்பு ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டம், தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளதால், தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர். தமிழக அரசு பள்ளிகளில்,...
பாலிடெக்னிக் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு | அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், இணை பேராசிரியர் கள் மற்றும் உதவி பேராசிரியர் களுக்கான பொது...