March 28, 2024
ஆசிரியர்களுக்கு எந்த விடுமுறையும் கொடுக்கவேண்டாம் தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு- தினத்தந்திஆசிரியர்களுக்கு எந்த வித விடுமுறைகளும் கொடுக்கவேண்டாம் தலைமை ஆசிரியர்களுக்கு...
நவோதயா பள்ளிகள் அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அமைக்க 8 வாரத்திற்குள் அனுமதி...
ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் துவக்கி உள்ளனர். செப்., 7 முதல் போராட்டம் துவங்கி...
தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நேற்று ஈரோட்டில் நடந்தது. கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சங்க...
ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால், பாடங்கள் நடத்தி முடிக்கப்படவில்லை. இந் நிலையில், காலாண்டு தேர்வு இன்று துவங்குவதால், மாணவர்கள் பீதி அடைந்துள்ளனர்.  தமிழகம்...
வாட்ஸ்அப் இனிமேலும் இலவச சேவையாக தொடரப்போவதில்லை. கட்டண சேவையை அறிமுகம் செய்ய உள்ளது உலகின் மிகப்பெரிய மெசேஜ் ஆப்களில் ஒன்றான வாட்ஸ்அப். 2014ல்...
கட்டாய இலவச கல்விச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவு குழந்தைகளை சேர்க்க 11ம் தேதி...
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து சமரசம் பேசி வருகிறோம். இது தொடர்பாக குழு அமைத்து பரிசீலனைக்குப்...
தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது....
அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம், இன்று முடிவுக்கு வருகிறது. தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்த, ‘ஜாக்டோ – ஜியோ’...
தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதால் பல அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, பழைய...
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை குறைக்கப்பட்டுள்ளது.சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதி...
தேவை, தலைகீழ் வகுப்பறை!  சத்தமில்லாமல் நிகழ்கின்றன, வகுப்பறைக்குள் கண்டுபிடிப்புகள்! ‘கர்வமும் ஆர்ப்பாட்டமும் இல்லாத கண்டுபிடிப்பாளர்கள்’ என ஆசிரியர்களைப் பாராட்டுவது வழக்கம். குழந்தைகளின் மனவுலகில்...
JACTTO-GEO அமைப்பினர் வேலைநிறுத்த முடிவை கைவிட வேண்டும் – முதல்வர் வேண்டுகோள் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த முடிவை கைவிட வேண்டும், வேலைநிறுத்த முடிவை...
Direct Recruitment of Lecturers in Government Polytechnic Colleges 2017 -18 Hall Ticket Download.ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வினை எதிர்வரும் 16.09.2017 அன்று நடத்தஉள்ளது. இத்தேர்வு எழுத 1,70,363 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். விண்ணப்பித்ததேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்பதிவேற்றம்செய்யப்பட்டுள்ளது. 01.09.2017 முதல் தேர்வர்கள் அவர்களது விண்ணப்ப எண், பிறந்ததேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும்கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுமுன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வாரகாலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம்செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். TRB issued Notification...
Flash News:நவம்பர் 17-க்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்த வேண்டும் – சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவு நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்...
10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் அருகில் உள்ள மற்ற அரசு பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன தமிழகம் முழுவதும் கிராமப்புறத்தில் குறைந்த மாணவர் எண்ணிக்கை...
இது ஒரு எச்சரிக்கை பதிவு. பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் மொபைலில் என்ன விளையாட்டு விளையாடுகிறார்கள் என்று கவனியுங்கள் Blue whale கேம்னதும் ரெண்டு...
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், இன்று முதல், ௧௫ம் தேதி வரை, ‘துாய்மை இந்தியா’ திட்டம் கொண்டாடப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வி...
புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை தயாரிப்பு பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. செப்டம்பர், 8ல் வரைவு அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க, பாடத்திட்டக்குழு முடிவு...
காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள ஜாக்டோ – ஜியோ அமைப்பினருடன் செப்.,4ல் அரசு பேச்சு நடத்த உள்ளது. பழைய பென்ஷன் திட்டத்தை...
ஆசிரியர்கள்,செப்7 முதல்,தொடர் வேலை நிறுத்தம்செய்ய உள்ளதால், காலாண்டு தேர்வு நடக்குமாஎன, மாணவர்கள்குழப்பமடைந்து உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்கள்மற்றும் அரசு ஊழியர்சங்கங்கள் இணைந்து,...
இதனிடையே வாகனச் சட்டப்பிரிவு 139-ன்படி ஓட்டுநர்கள், ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் அசல்...
டிஎன்பிஎஸ்சியில் வேலைவாய்ப்பு பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . டிஎன்பிஎஸ்சியின் குரூப் 5ஏ பணியிடங்களில் டிரான்ஸ்ஃபர் முறைகளில் பனியாற்ற மொத்தம் 54 பணியிடங்களுக்கான...
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் ஆசிரியர், மாணவர் மற்றும் பொதுமக்களுக்கான கட்டுரைப் போட்டிகள் தொடர்ந்து ஒவ்வொரு...
பள்ளி மாணவர்களின் வருகையை பதிவு செய்து கண்காணிப்பதற்கு தமிழக அரசு புதிய முறையை அறிமுகப்படுத்தப் போவதாக கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோட்டில்...