October 11, 2024

11th Std Study Materials

11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன.  8,43,675 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 7,59,856 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்....
பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு கடந்த 6ம் தேதி தொடங்கியது. கணக்கு, விலங்கியல், வணிகவியல் உள்பட தொழில் பாடங்களுக்கான தேர்வுகள் நேற்று நடந்தன....