
PGT APPOINTMENT COUNSELLING | புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் 2500 பேருக்கு, 18.09.17 மற்றும் 19.09.17 அன்று பணி நியமன கவுன்சிலிங் நடைபெற உள்ளதாக தகவல். 21.09.17 அன்று பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்குகிறார் எனவும் தகவல்
புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் 2500 பேருக்கு, 18.09.17 மற்றும் 19.09.17 அன்று பணி நியமன கவுன்சிலிங் நடைபெற உள்ளதாக தகவல். 21.09.17அன்று பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்குகிறார் எனவும் தகவல்கள்தெரிவிக்கின்றன.