March 28, 2024

General News

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள ஜாக்டோ – ஜியோ அமைப்பினருடன் செப்.,4ல் அரசு பேச்சு நடத்த உள்ளது. பழைய பென்ஷன் திட்டத்தை...
இதனிடையே வாகனச் சட்டப்பிரிவு 139-ன்படி ஓட்டுநர்கள், ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் அசல்...
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் ஆசிரியர், மாணவர் மற்றும் பொதுமக்களுக்கான கட்டுரைப் போட்டிகள் தொடர்ந்து ஒவ்வொரு...
குழந்தைகளுக்கு எதையும் தெளிவாக கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்குள் அதைப் பற்றிய கேள்விகள் எழும். சிந்தனை திறனும் மேம்படும். கேள்வி கேட்கும் சுபாவம்தான்...
சாலை விபத்தை குறைப்பதற்காக செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் வாகனம் ஓட்டுபவர்கள் லைசென்சு வைத்திருக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர்...
DEE PROCEEDINGS-DEEO மற்றும் AEEO -களுக்கு தேசிய கல்வியியல் மேலாண்மை திட்டமிடல் பல்கலைக்கழகம்(NUEPA) சார்பாக சென்னையில் முதற்கட்ட பயிற்சி 30.08.2017 மற்றும் 31.08.2017...
மத்திய, மாநில அரசுகள் இடையே கருத்துஒற்றுமை ஏற்பட்டால் மட்டுமே, தேசிய அளவில் ஒரே பாடத்திட்டத்தை உருவாக்க முடியும்,” என, துணை ஜனாதிபதி வெங்கையா...
நிதியாண்டு 2017-18-ல் வருமான வரி விதிமுறைகள் மற்றும் முதலீடு  குறித்த சலுகைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனை அறிந்துகொள்வதன் மூலம் மாத சம்பளக்காரர்கள்...
பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு… ஆகஸ்ட் 31 கெடு பான்எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, ஆகஸ்ட்31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்தக் கெடுதேதி இன்னும் ஓரிரு நாளில் முடிவடைய உள்ளது. நம் நாட்டில் வருமானவரித்துறை சார்பில் அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தரகணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரிசெலுத்தாதவர்களும் பான் அட்டைப் பெறலாம். இந்த நிலையில் பான்எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்தியஅரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு முதலில் ஜூன் 30-ம் தேதிஎன நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்தக் காலக்கெடுவுக்குள் பான்எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுமைபெறவில்லை. அதேசமயம் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கானகாலக்கெடுவை நேரடி வரிவிதிப்பு கழகமும் நீட்டித்தது. இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலஅவகாசம் ஆகஸ்டு 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளைஉங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லைஎன்றால், உங்களுடைய வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யமுடியாது மட்டுமல்லை, அரசின் எந்த ஒரு சமூக நலன் சார்ந்ததிட்டங்களின் பலன்களையும் பெற முடியாது .
தனி நபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமை ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு | ஆதார் அட்டைக்கு எதிரான வழக்கை...
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்துக்கு செப். 4 உள்ளூர் விடுமுறை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஓணம் பண்டிகையை...
உதவித்தொகைக்கு விண்ணப்பிப்போர் பட்டியலை, தாசில்தார் அலுவலகங்களில், பொது மக்கள் பார்வைக்கு வைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. சமூகப் பாதுகாப்பு திட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு, மாத...
கடந்த 01.04.2003-க்குபிறகு பணியில் சேரும் தமிழக அரசு ஊழியர்களுக்கு, அரசுப் பணிக்கு உரிய சிறப்பம்சங்களான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை, தொகுப்பு ஓய்வூதியம்,...
வாகன ஓட்டிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்....
மாணவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்துவதை தடுக்கும் வகையில், அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவது குறித்து, மாநிலங்களுடன் இணைந்து செயல்பட, மத்திய அரசு...