இது ஒரு எச்சரிக்கை பதிவு.

பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் மொபைலில் என்ன விளையாட்டு விளையாடுகிறார்கள் என்று கவனியுங்கள்

Blue whale கேம்னதும் ரெண்டு திமிங்கலம் சண்டை போடும்னு தான் நானும் நினச்சேன் …!!

வெளிய இருந்து பாக்குரப்ப அப்படி தான் எல்லாருக்கும் தோனும் …!!

ஆனா அங்க தான் இருக்கிறது
Twist,,,,

இது ஒரு ஆன்லைன் கேம் முக்கியமாக தற்கொலைக்கு
தூண்டும் Game,,,.

இது குறித்து பல பேருக்கு
இன்னும் முழுதாக தெரியவில்லை,,,

Game blue plan இதுதான்,,,

இந்த கேம் உள்ளே போனதும் பிக் பாஸ்ல கொடுப்பது போல டெய்லி டாஸ்க்கு போலகொடுப்பாங்க,,, .

அங்கே மாரி பந்தை கூடைக்குள்ள போடுவது குதிப்பது தாண்டுவது போல இல்லை,,,,

கத்தி ஊசி ரத்தம் இதான்
Task,,,,,

ஆரம்பத்தில் டாஸ்க் ஈசியா தெரியும் அதனால ஈசியா ஏமாந்துருவாங்க இவ்வளவுதானென்று,,,

அது என்னான்னா ஒரு குண்டூசிய எடுத்து விரல்ல லைட்டா குத்த சொல்லுவாங்க,,,,அதுவும் ஆதாரத்தோட குத்தி அந்த கேம்ல அப்லோட் பண்ணனும் அதான் கேம்.

இந்த கேம் மொத்த டாஸ்க்கு 50 நாளைக்கு ஒவ்வொரு நாள் ஒவ்வொரு Task,,,,

கையை கத்தியால கிழிக்கணும் காலை கிழிக்கணும்னு,,,,

கொஞ்ச நாள் போன பிறகு கையிலே திமிங்கலத்தோட படம் வரையனும் கத்தியால,,,,

அப்புறம்,மொட்டை மாடில நின்று போட்டோ எடுத்து அனுப்ப வேண்டும் சுவர் மேலே ஏறி,,,,

அப்புறம் கால தொங்க போட்டு உட்கார வேண்டும்.

சுவர் மேல ஒரு காலை தூக்கி
கொண்டு நிற்க வேண்டும்,,,

இப்படி 50 நாட்கள்விளையாடி அவர்கள்சொல்வதையெல்லாம் செய்து போட்டா எடுத்து அனுப்பினால் நீங்க தான் அந்த கேம் வின்னர் …!!

பரிசு என்ன தெரியுமா ?? கார் பங்களா பலகோடி பரிசு வைரம. 10கிலோ தங்கம் அப்படிலாம் நினைச்சு கூட பார்காதீர்கள். அதான் இல்லை,,,

பரிசு விளையாடுரவங்க உயிர்

ஆமாங்க 50வது நாள் டாஸ்க்கே அதான் மொட்ட மாடி சுவத்துல ஏறி நின்னு கீழ குதிக்கனும் குதிச்சா நீங்க தான் வின்னர் …!!

எப்படி குதிப்பாங்க இதெல்லாம் சின்னபுள்ளதனமாக இருக்கிறது என்று கேட்பீங்க.,,,

எந்த விஷயத்த எடுத்தாலும் 21 நாள் தொடர்ந்து அதை செய்தால் அதற்கு நாம் அடிமை,,,,

இதான் கேம்.உயிர்கொல்லி பிக் பாஸ் கேம்,,,

மத்தவங்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்,,,, உங்கள் பக்கத்தில் share செய்யுங்கள்.

நிறைய இளைஞர்கள் உயிர் விட்டிருக்கிறார்கள்,,, addict ஆகி,,,

சமீபத்தில் கேரள மாணவன் ஒருவர் இறந்த பிறகுதான் வெளிச்சத்திற்கு வந்தது.

Always be alert and watch what your children are doing in mobile games,,