April 20, 2024

Kalvi News

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தொழில்வரி 2 அரையாண்டுகளாக பிரித்து செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதல் அரையாண்டுக்கான தொழில்வரியை பெருநகர சென்னை மாநகராட்சி...
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவில் 9,402 பேர் 500-க்கு 481-க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். அரசு தேர்வுத்துறை நேற்று வெளியிட்ட எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவில்...
1,687 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி எஸ்எஸ்எல்சி தேர்வில் 12 ஆயிரத்து 336 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 50 ஆயிரத்து...
1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு | 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய...
தமிழில் சட்டப்பயிற்சி சேவைகளை மனுபாத்ரா பகுப்பாய்வு நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்காக lawskills.com என்கிற இணையதளத்தினை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக மனுபாத்ரா இன்பர்மேஷன்...
பிளஸ்2 தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியானது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை மறுநாள் 21ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. தமிழகத்தில்...
ஜூன் 1-ந் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும் என கல்வி கட்டண நிர்ணயக்குழு தலைவர் நீதிபதி டி.வி.மாசிலாமணி கூறினார். கல்வி...
ஜூன் 1-ந் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும் என கல்வி கட்டண நிர்ணயக்குழு தலைவர் நீதிபதி டி.வி.மாசிலாமணி கூறினார். கல்வி...
பாடப்புத்தகங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் ஜெகன்நாதன் எச்சரிக்கை விடுத்தார். இது...
கூடுதல் அறிவுரைகள்:- 1. பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யப்படும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்த்து, அவற்றில் தலைப்பெழுத்து, பிறந்த தேதி, பெயர்...
நீட் தேர்வால் மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு தேர்வெழுதச் செல்ல நேர்ந்தது குறித்து விரிவான பதிலளிக்க வேண்டும் என சிபிஎஸ்இ தலைவருக்கு தேசிய மனித உரிமைகள்...
விடைத்தாள் திருத்தும் பணியில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும் விடைத்தாளை திருத்தலாம் என்று ஐகோர்ட் கிளை தீர்ப்பளித்துள்ளது. தேனி மாவட்டம், மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார்....
பத்தாம் வகுப்பு கணக்கு தேர்வில் 2 மதிப்பெண் கேள்விக்கு நான்கு விடைகள் இருந்தும் இரண்டு விடைகள் எழுதினால் மட்டுமே மதிப்பெண் வழங்க வேண்டும்...
பி.இ., – பி.டெக்., இன்ஜினியரிங் படிப்புக்கான, ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த விதிமுறைகள், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகின்றன. ஆன்லைன் : பிளஸ் 2 முடித்த, கணிதம்...
இந்திய ஆட்சி பணி, போலீஸ் பணி உட்பட, சிவில் சர்வீசஸ் பணிகளில், 980 காலியிடங்களுக்கு, 2017, ஜூன், 18ல், முதல்நிலை தகுதி தேர்வு...
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் அமைச்சர் செங்கோட்டையனுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது...
பள்ளி மாணவர்களுக்கு, இணையம் வழியே கல்வி வழங்க, 463 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,”என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். சென்னை, அம்பத்துார் அருகே, சோழபுரம்...
சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்....
9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிச் சீருடையில் தமிழகம் மாற்றம் செய்து ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதுகுறித்து தமிழக அரசுப் பள்ளிகளுக்கு...
2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைக்கப்படுவதாகவும், அடுத்த நான்கு ஆண்டுகளில் 3.1 லட்ச இடங்கள் குறையும் என்று தொழில்நுட்பக் கல்விக்கான அனைத்து...
பகுதி நேர ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் என்று கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். கோவை குனியமுத்தூர் கிருஷ்ணா கல்லூரி மற்றும்...
500 பள்ளிகளில் விஞ்ஞான அறிவியல் ஆய்வுக்கூடம் – அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த காவேரிபாளையத்தில்அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய...
பிளஸ் 1 வகுப்புக்கு, நேற்று நடந்த வேதியியல் தேர்விலும், வினாக்கள் மிகவும் கடினமாக இருந்த தாக கூறப்படுகிறது.பிளஸ் 1 பொது தேர்வில், ஒவ்வொரு...
பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முடிந்து விட்டதால், வரும், 5ம் தேதி முதல், ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கான, இலவச சிறப்பு...
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணமின்றி மாணவர்கள்...
தேனி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்துக்கு அரசுப் பேருந்து வசதி கேட்டு பள்ளி மாணவர்கள், பள்ளிச் சீருடையுடன் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இன்று...
இந்தாண்டு, மூன்று வகையான சீருடைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம், கோபி அருகே,...
பிளஸ் 2 வேதியியல் தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவ, மாணவியர் தெரிவித்தனர். பிளஸ் 2 தேர்வு கடந்த...
தமிழகத்தில் ஒரே நிலையில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களில், 2009க்கு பின் பணியில் சேர்ந்தோரின் சம்பள நிர்ணய பாரபட்சத்தால் 20 ஆயிரம்...
சி.பி.எஸ்.இ. கேள்விகள் போல இருந்தன. பிளஸ்-1 கணித தேர்வு மிகவும் கடினம் மாணவர்கள் கருத்து | பிளஸ்-1 கணித தேர்வு மிக கடினமாக...
அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 62 உயர்கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து யு.ஜி.சி. ஒப்புதல் | யு.ஜி.சி. (பல்கலைக்கழக மானிய குழு) ஆலோசனை கூட்டம்...
பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிக்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு | மேல்நிலை பொதுத்தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்ரல்...
பிளஸ்-1 கணித தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படுமா? அரசு தேர்வுத்துறை இயக்குனர் பதில் | பிளஸ்-1 கணித தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படுமா?...
பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் மூன்று கிரியேட்டிவ் ஒரு மதிப்பெண் வினாக்கள் அதிக குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும், மற்ற வினாக்கள் மிக எளிமை என...
மாணவர்களின் கல்வி சுமையை குறைக்கும் வகையில், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பாடத்திட்டங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது....
தமிழக பள்ளி கல்வித்துறையின் அனுமதி பெறாமல், உயர்கல்வி படித்த, 8,000 பேர் விளக்கம் அளிக்கும்படி, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டு உள்ளது.  அனுமதியின்றி உயர் கல்வி...
2018-19-ஆம் ஆண்​டில் 100 நடு​நி​லைப் பள்​ளி​கள் உயர் நிலைப் பள்​ளி​க​ளா​க​வும், 100 உயர்​நி​லைப் பள்​ளி​கள் மேல்​நி​லைப் பள்​ளி​க​ளா​க​வும் தரம் உயர்த்​தப்​ப​டும் என தமி​ழக...
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய மாநில நிர்வாகிகள் தொடக்கக்கல்வி இயக்குநருடனான சந்திப்பு – செய்தி துளிகள்  *  ?பேரண்புக்குரிய பேரியக்கத்தின் பெருமைக்குரிய...
பத்தாம் வகுப்பு, தமிழ் முதல் தாள் தேர்வில், கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டதாலும், 27 மதிப்பெண்களுக்கு சிந்திக்க வைக்கும் கேள்விகள் இடம் பெற்றதாலும், மாணவர்கள்...
 ‘பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வு மகிழ்ச்சியும், சோதனையும் தந்தது என மாணவர்களும்; இதுவரை கேட்கப்படாத பகுதியில் இருந்தும், சிந்தித்து விடை...
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு கணக்கு பதிவியல் வினாத்தாள் லீக் ஆகவில்லை என்று சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது. நேற்று மாலை முதல் சிபிஎஸ்இ 12ம் வகுப்பின்...