April 18, 2024

TNPSC Exam

2023 ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட குரூப் 1 பிரதான தேர்வு முடிவு வெளியானது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் சார்பில் அரசின் பல்வேறு காலி இடங்களை நிரப்ப போட்டித்...
டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்வரும் போட்டித் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுத் திட்டத்தை வெளியிட்டு...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழக பள்ளிக் கல்விச் சேவையில் சேர்க்கப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலர் (குழு...
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. இந்த...
சென்னை: டிஎன்பிஎஸ் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் வரும் மே 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 23ஆம்...
தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றி வரும் அரசு அலுவலர்களுக்கு பதவி உயர்விற்கான துறை தேர்வுகள் நடைப்பெற்று வருகிறது. அதன்படி விழுப்புரத்தில்...
சென்னை: குரூப் – 1 தேர்வில், முதனிலை தேர்வு எழுதியவர்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை, தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்...
TNPSC Annual Planner 2018 Download | 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு | 3,325 பணியிடங்களை நிரப்ப...
குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு மனிதநேய மையத்தில் படித்தவர்கள் முதல் 6இடங்களை பிடித்தனர் | துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு உள்ளிட்டபணிகளுக்கான குரூப்-1 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-1 பதவிகள் அடங்கியபணிகளில் 19 துணை கலெக்டர்கள், 26 துணை சூப்பிரண்டுகள், 21 வரித்துறை உதவிஆணையர்கள், 8 மாவட்ட பதிவாளர்கள் ஆகிய பதவிகளுக்கான 74 பணியிடங்களுக்குகடந்த வருடம் முதல் நிலை தேர்வு நடந்தது. இந்த தேர்வை 2½ லட்சம் பேர்எழுதினார்கள். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு, கடந்த ஆண்டுஜூலை மாதம் நடந்தது. இந்த தேர்வில் 2 ஆயிரத்து 926 பேர் பங்கேற்றனர். முதன்மைதேர்வு முடிவு மே 12-ந்தேதி வெளியானது. இதில் 148 பேர் தேர்வு ஆனார்கள்.இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு சென்னை பிராட்வே அருகில்உள்ள டி.என்.பி. எஸ்.சி. அலுவலகத்தில் 7-ந் தேதி முதல் நேற்று வரை நடந்தது.முதன்மை தேர்வில் எடுத்த மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வில் எடுத்த மதிப்பெண் களைஅரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது Click Here to Result