
இந்திய வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல் ஒன்று உருவாகியுள்ளது.
இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல் ஒன்று உருவாகியுள்ளது. இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட ஏ.ஆர். ரஹ்மான், நமது நாட்டின் திறமையாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக “Hindustani Way” என்ற பாடல் தயாராகியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.