ஆடவர் இரட்டையர் பிரிவில் குரோஷியாவின் நிகோலா மெக்டிச்/மேட் பாவிச் இணை பட்டம் வென்றது. போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்த ஜோடி இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ்/ஹொராசியோ ஜெபாலோஸ் ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது.