கிராமப்புற பள்ளிகளில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை
நபார்டு திட்டத்தின் மூலம் மேற்கொள்ள உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மொளச்சூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இரண்டு ஆண்டுகளில் பள்ளிகள் 100 விழுக்காடு கணிணி மயமாக்கப்படும் என்றார்.