திட்டமிட்டப்படி நீட் தேர்வு இந்தாண்டு நடைபெறும் – மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரவீன் பாரதி.
கொரோனா 3வது அலை அச்சுறுத்தல் காரணமாக, நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் உள்ளதா? என மக்களவையில் திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரவீன் பாரதி பதில்.