*உயர்க்_கல்வி*
பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான்
அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம். தமிழ் நாடு – 38.2%. வட மாநிலங்கள் குஜராத் – 17.6%; மபி – 17.4%; உபி – 16.8%; ராஜஸ்தான் – 18.0%; இந்திய சராசரி : 20.4ரூ.

*கல்வி_நிலையங்களின்_தரம்*

2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (HRD) வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் படி,
*முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்*
முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில், தமிழ் நாடு – 22 ; குஜராத் – 5 ; மபி – 3 ; உபி – 6 ; பீகார் – 1 ; ராஜஸ்தான் – 3.
முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில்
தமிழ் நாடு – 24 ; குஜராத் – 2 ; மபி – 0 ; உபி – 7 ;
பிகார் – 0 ; ராஜஸ்தான் – 4
*பொருளாதார_மொத்த_உற்பத்தி*(GDP)
இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது #தமிழ்நாடு.
தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் மற்ற தென் மாநிலங்களை விட அதிகமாக உள்ளது.
*தமிழகத்தின் மொத்த வருமானம், ஒட்டு மொத்த பாகிஸ்தான் நாட்டின் வருமானத்திற்கு சமம்*
ஒரு மாநிலத்தின் வருமானம் இந்தியாவிற்கே சவால் விடும் அண்டை நாட்டின் வருமானத்திற்கு நிகராக உள்ளதென்றால், அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும்.
தமிழ் நாடு – 18.80 lakh crore (2nd Place); வட மாநிலங்கள் குஜராத் – 10.94 lakh crore (5th Place ; மபி – 7.35 lakh crore (10 th Place) ; உபி – 12.37 lakh crore (4 th Place) ; ராஜஸ்தான் – 7.67 lakh crore (7 th Place) ; சத்தீஸ்கர் – 2.77 lakh crore (17 th Place)
*சாப்ட்வேர்_ஏற்றுமதி* (ஆயிரம் கோடியில்)
தமிழ் நாடு – 75,000 ; ் வட மாநிலங்கள் குஜராத் – 1917 ; மபி – 343 ; உபி – 13,740 ; ராஜஸ்தான் – 712; சத்தீஸ்கர் – 18
*சிசு_மரண_விகிதம்* 1000 பிறப்புக்கு
தமிழ் நாடு – 21 ; வட மாநிலங்கள் குஜராத் – 36 ; மபி – 54 ; உபி – 50 ; ராஜஸ்தான் -47 ; சத்தீஸ்கர் – 46 ; இந்திய சராசரி: 40
*ஒரு_லட்சம்_பிரசவத்தில்_தாய்_இறக்கும்_விகிதம்*
தமிழ் நாடு – 79 ; வட மாநிலங்கள் குஜராத் – 112 ; மபி – 221 ; உபி – 285; ராஜஸ்தான் – 244 ; சத்தீஸ்கர் – 221 ; இந்திய சராசரி : 167
*தடுப்பூசி_அளிக்கப்படும்_குழந்தைகள்_சதவீதம்*
தமிழ் நாடு – 86.7%; வட மாநிலங்கள் குஜராத் – 55.2%; மபி – 48.9%; உபி – 29.9%; ராஜஸ்தான் – 31.9%; சத்தீஸ்கர் – 54%; இந்திய சராசரி : 51.2%
*கல்வி_விகிதாசாரம்*
தமிழ் நாடு – 80.33%; ் வட மாநிலங்கள் குஜராத் – 79%; மபி – 70%; உபி – 69%; ராஜஸ்தான் – 67%; சத்தீஸ்கர் – 71%; இந்திய சராசரி : 74%
ஆண் – பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):-
தமிழ் நாடு – 943 ; வட மாநிலங்கள் குஜராத் – 890 ; மபி – 918 ; உபி – 902 ; ராஜஸ்தான் – 888 ; இந்திய சராசரி : 919
*தனி_நபர்_வருமானம்* (Per Capita Income) – ரூபாயில்
தமிழ் நாடு – 1,28,366 ; வட மாநிலங்கள் குஜராத் – 1,06,831; மபி – 59,770 ; உபி – 40,373 ; ராஜஸ்தான் – 65,974 ; சத்தீஸ்கர் – 64,442; இந்திய சராசரி : 93,293
தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில், இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் பெரும்பான்மையான இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது.
*வீடுகளுக்கு_மின்சாரம்* (households having electricity)
தமிழ் நாடு – 98.3%; ் வட மாநிலங்கள் குஜராத் – 96%; மபி – 89.9%; உபி – 70.9%; ராஜஸ்தான் – 91%; சத்தீஸ்கர் – 95.6%
*மனித_வள_குறியீடு* (Human Development Index)
தமிழ் நாடு – 0.6663 ;  வட மாநிலங்கள் குஜராத் – 0.6164 ; மபி – 0.5567 ; உபி – 0.5415 ; ராஜஸ்தான் – 0.5768 ; சத்தீஸ்கர் – 0.358 ; இந்திய சராசரி : 0.6087
*ஏழ்மை_சதவீதம்* Poverty (% of people below poverty line)
தமிழ் நாடு – 11.28%; வட மாநிலங்கள் குஜராத் – 16.63%; மபி – 31.65%; உபி – 29.43%; ராஜஸ்தான் – 14.71%; சத்தீஸ்கர் – 39.93%; இந்திய சராசரி : 21.92%
*ஊட்டசத்து_குறைபாடு_குழந்தைகள்* (Malnutrition)
தமிழ் நாடு – 18%;  வட மாநிலங்கள் குஜராத் – 33.5%; மபி – 40%; உபி – 45%; ராஜஸ்தான் – 32%; சத்தீஸ்கர் – 35%; இந்திய சராசரி : 28%
*மருத்துவர்களின்_எண்ணிக்கை*(ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு)
மருத்துவர்களின்_எண்ணிக்கை*(ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு)
தமிழ் நாடு – 149;  வட மாநிலங்கள் குஜராத் – 87; மபி – 41 ; உபி – 31; ராஜஸ்தான்-48 ; சத்தீஸ்கர்-23 ; இந்திய சராசரி:36
உலக புகழ் பெற்ற பொருளாதார நிபுணரும்,நோபல் பரிசு வென்ற *அமெர்த்தியா சென்* அவர்கள் , தமிழ்நாட்டின் வளர்ச்சியை பற்றி இவ்வாறாக கூறுகிறார்,,,,
*தமிழ்நாட்டை_வடமாநிலங்களோடு_ஒப்பிடுவதே_தவறு #முன்னேறிய_நாடுகளோடு_தான்_ஒப்பிட_வேண்டும்*