NEET தேர்வுக்கு எதிராக அரசு ஆசிரியர் பணியை உதறி DEEO அவர்களுக்கு ஆசிரியை சபரிமாலா எழுதிய ராஜினாமா கடிதம்
NEET தேர்வுக்கு எதிராக அரசு ஆசிரியர் பணியை உதறி CEO அவர்களுக்கு ஆசிரியை சபரிமாலா எழுதிய ராஜினாமா கடிதம் விழுப்புரம் மாவட்டம் வைராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை சபரிமாலா தனது மகனுடன் நேற்று நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.