
DGE SSLC SEPTEMBER 2017 SCIENCE PRACTICAL | நடைபெறவுள்ள செப்டம்பர்/அக்டோபர் 2017 பத்தாம் வகுப்பு துணைத் தேர்விற்கு அறிவியல் பாடத்திற்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்களால் 18.09.2017 ( திங்கட் கிழமை) முதல் 20.09.2017 (புதன் கிழமை) வரையிலான தேதிகளில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் கலந்து கொண்டு செய்முறைத் தேர்வெழுத அறிவிக்கப்படுகிறார்கள்.