வெவ்வேறு மாநிலங்களில் உள்ள ஐஐடி -யில் முதுகலை இன்ஜீனியரிங் படிப்பிற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வான கேட் தேர்வின் இந்த ஆண்டுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
ஐஐடி கான்பூர் இந்த ஆண்டுக்கான கேட் தேர்வு தேதிகளை அறிவித்துள்ளனர். பிப்ரவரி 4 -ம் தேதியில் இருந்து தொடங்கி 12-ம் தேதி தேர்வு முடிவடைகிறது. மேலும் காலை, மாலை என்று இரண்டு வேலைகள் தேர்வு நடைபெறும். தேர்வு அட்டவணையில் முழு விவரத்தைப் பார்ப்போம்.
கேட் 2023 தேர்வு தேதிகள்:
தேதி | நேரம் | பாடம் |
பிப்ரவரி 4,2023 | காலை 9.30-12.30 | Computer Science and Information Technology – CS |
பிப்ரவரி 4,2023 | பிற்பகல் 2.30-5.30 | Architecture and Planning – AR, Mechanical Engineering – ME |
பிப்ரவரி 5,2023 | காலை 9.30-12.30 | Electrical Engineering – EE, Environmental Science and Engineering – ES, Humanities and Social Sciences – XH |
பிப்ரவரி 5,2023 | பிற்பகல் 2.30-5.30 | Biomedical Engineering – BM, Chemistry – CY, Electronics and Communication Engineering – EC. |
பிப்ரவரி 11,2023 | காலை 9.30-12.30 | Geology and Geophysics – GG, Instrumentation Engineering – IN, Mathematics – MA, Petroleum Engineering – PE, Engineering Sciences – XE, Life Sciences – XL |
பிப்ரவரி 11,2023 | பிற்பகல் 2.30-5.30 | Aerospace Engineering – AE, Agricultural Engineering – AE, Biotechnology – BT, Chemical Engineering – CH, Ecology and Evolution – EY, Geomatics Engineering – GE, Metallurgical Engineering – MT, Naval Architecture and Marine Engineering – NM, Physics – PH, Production and Industrial Engineering – PI, Textile Engineering and Fibre Science – TF |
பிப்ரவரி 12,2023 | காலை 9.30-12.30 | Civil Engineering Set 1 – CE1, Statistics – ST |
பிப்ரவரி 12,2023 | பிற்பகல் 2.30-5.30 | Civil Engineering Set 2 – CE2, Mining Engineering – MN |
கேட் தேர்வுக்கான நுழைவு சீட்டை ஐஐடி கான்பூர் ஜனவரி 3 ஆம் தேதியில் இருந்து வெளியிடும் என்று தெரிவித்துள்ளனர்.