
DGE | SSLC JUNE 2017 PROVISIONAL CERTIFICATE பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வு, ஜூன்/ஜூலை 2017 அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழினை 08.09.2017 (வெள்ளிக்கிழமை) முதல், தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம்.