DGE | HSE SEPTEMBER 2017 TAKKAL PRESS RELEASE | மேல்நிலை (இரண்டாம் ஆண்டு) துணைத் தேர்வு செப்டம்பர்/அக்டோபர் 2017 சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) தனித்தேர்வர்கள் விண்ணப்பித்தல்சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் தேர்வெழுத 08.09.2017 மற்றும் 09.09.2017 ஆகிய இரு நாட்களில் மேற்காண் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் தங்களது மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.