TNPSC Executive Officer, Grade-III and Automobile Engineer Certificate Verification Announced | தொகுதி-VII Bல் அடங்கிய செயல் அலுவலர் நிலை-III மற்றும் தானியங்கி பொறியாளர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது. | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்காணும் பதவிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. | The Written Examination for the following posts have been conducted by the Tamil Nadu Public Service Commission. Based on the marks obtained in Written Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in Notification, the list of register numbers of candidates who have been admitted provisionally to Certificate Verification are hosted at the Commission’s Website “ www.tnpsc.gov.in ”.Executive Officer, Grade-III Included in Group –VII-B Services in the T.N.H.R & C.E Sub. Service.Automobile Engineer in Motor Vehicles Maintenance Department Automobile Engineer in the Police Transport Workshop-Cum-Training School, Avadi and Regional Police Transport Workshop, Tiruchirappalli. | CLICK HERE