
சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இன்றே (29.11.2017) கடைசி நாள்.கூடுதலாக ரூ.500/- செலுத்தி விண்ணப்பிக்கலாம். 8-வது வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு கால அட்டவணை | 2018-ம் ஆண்டுக்கான 8-வது வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற ஜனவரி மாதம் நடத்தப்படுகிறது. தேர்வுக்கால அட்டவணை வருமாறு:- ஜனவரி 29-ந்தேதி -தமிழ், 30-ந்தேதி – ஆங்கிலம், 31-ந்தேதி -கணிதம், பிப்ரவரி மாதம் 1-ந்தேதி -அறிவியல், 2-ந்தேதி -சமூக அறிவியல். தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12 மணிக்கு முடிவடையும். தேர்வு அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். | ESLC – JANUARY 2018 – EXAMINATION TIME TABLE DOWNLOAD | ESLC JANUARY 2018 – PRIVATE CANDIDATE INSTRUCTIONS DOWNLOAD | ESLC JANUARY 2018 – APPLICATION NODAL CENTRE DETAILS DOWNLOAD |