இணையதள வீடியோ, ‘பார்கோடு’டன் பிளஸ் 1 புது பாட புத்தகம், ‘பளிச்’
அன்றாட வாழ்க்கையில் உள்ள சம்பவங்கள், காட்சிகளையே, உதாரணமாக்கி, படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.மேலும், குறிப்பிட்ட பாட அம்சத்திற்கான, ‘வீடியோ’ செயல் விளக்கமும், அதற்கான இணையதள, யூ.ஆர்.எல்., இணைப்பும், புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இணைப்பை பயன்படுத்தி, மாணவர்கள், ‘யூ டியூப்’ அல்லது இணையதள பக்கங்கள் வழியாக, தெரிந்து கொள்ள முடியும்.