11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன. 8,43,675 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 7,59,856 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 90.07 ஆக உள்ளது.
தேர்ச்சி விவரங்கள்:
தேர்ச்சிப் பெற்றவர்கள்: 7,59,856 (90.07%)
மாணவியர் 4,11,612 (94.99%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்கள் 348,243 (84.86%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மூன்றாம் பாலினத்தவர்1(100%) தேர்ச்சி அடைந்துள்ளார்.
மாணவர்களை விட மாணவியர் 10.13% அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
கடந்த மார்ச்-2020-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணக்கர் 8,15,442. தேர்ச்சிப் பெற்றோர் 7,83,160. தேர்ச்சி ச் சதவிகிதம் 96,04%.
மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம்:
மாவட்டம் | தேர்ச்சி விகிதம் |
கன்னியாகுமரி | 95.08 |
திருநெல்வேலி | 95.21 |
தென்காசி | 90.35 |
தூத்துக்குடி | 94.04 |
ராமநாதபுரம் | 93.96 |
சிவகங்கை | 93.92 |
விருது நகர் | 95.44 |
தேனி | 90.45 |
மதுரை | 95.25 |
திண்டுக்கல் | 86.38 |
ஊட்டி | 91.05 |
திருப்பூர் | 92.17 |
கோயம்பத்தூர் | 94.63 |
ஈரோடு | 92.13 |
சேலம் | 88.62 |
நாமக்கல் | 91.46 |
கிருஷ்ணகிரி | 83.63 |
தர்மபுரி | 87.97 |
புதுக்கோட்டை | 87.41 |
கரூர் | 87.28 |
அரியலூர் | 93.06 |
பெரம்பலூர் | 95.56 |
திருச்சி | 91.64 |
நாகப்பட்டினம் | 86.57 |
மயிலாடுதுறை | 84.21 |
திருவாரூர் | 87.05 |
தஞ்சாவூர் | 90.16 |
விழுப்புரம் | 87.48 |
கள்ளக்குறிச்சி | 85.13 |
கடலூர் | 88.74 |
திருவண்ணாமலை | 83.58 |
வேலூர் | 80.02 |
திருப்பத்தூர் | 87.09 |
ராணிப்பேட்டை | 86.88 |
காஞ்சிபுரம் | 88.25 |
செங்கல்பட்டு | 89.77 |
திருவள்ளூர் | 91.06 |
சென்னை | 91.18 |
காரைக்கால் | 86.00 |
புதுச்சேரி | 91.83 |
ஒட்டுமொத்த தேர்ச்சி | 90.07 |
95.56 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் பெரம்பலூர் மாவட்டம் முதல் இடத்தையும், 95.44 சதவீதத்துடன் விருதுநகர் மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 95.25 தேர்ச்சி விகிதத்துடன் மதுரை மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.