* புதிய பேருந்து கட்டணம் 20.1.18 முதல் அமல் – தமிழக அரசு
* சாதாரண பேருந்து 10.கி.மீட்டருக்கு ரூ.5 ல் இருந்து ரூ.6 ஆக உயர்வு
* விரைவு பேருந்து 30 கி.மீட்டருக்கு ரூ.17ஆக இருந்த கட்டணம் ரூ.24 ஆக உயர்வு
* அதிநவீன சொகுசு பேருந்து 30 கி.மீட்டருக்கு 21 ரூபாயாக இருந்த கட்டணம் ரூ.33 ஆக உயர்வு
* குளிர்சாதன பேருந்து 30 கி.மீட்டருக்கு ரூ.27ல் இருந்து ரூ.42 ஆக உயர்வு.