தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் உதவிபெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆங்கிலம், கணக்கு, இந்தி, தெலுங்கு, இசை ஆசிரியர்கள் உள்ளிட்ட 12 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 4188 காலிப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப பட உள்ளன.
காலிப்பணியிட விவரங்கள்
Number of Vacancies: 349*
Educational Qualification: 10th Class Passed Certificate.
Educational Qualification: 10th Class Passed Certificate.
கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு
பணியின் பெயர் | வயது வரம்பு | சம்பளம் | கல்வித்தகுதி |
கலை ஆசிரியர் | 18-40 | 32000 | ஓவியத்தில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு |
இசை ஆசிரியர் | 18-40 | 32000 | இசை பட்டப்படிப்பில் முதுகலை அல்லது இளங்கலை |
இந்தி ஆசிரியர் | 18-40 | 35000 | ஹிந்தியில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் |
யோகா ஆசிரியர் | 18-40 | 32000 | 12ம் வகுப்பு பாஸ் மற்றும் யோகாவில் டிப்ளமோ |
தமிழ் ஆசிரியர் | 18-40 | 35000 | தமிழில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் |
ஆங்கில ஆசிரியர் | 18-40 | 35000 | ஆங்கில இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் |
கணக்கு ஆசிரியர் | 18-40 | 35000 | கணிதத்தில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் |
பொது அறிவியல் ஆசிரியர் | 18-40 | 35000 | அறிவியலில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் |
சமூக அறிவியல் ஆசிரியர் | 18-40 | 35000 | வரலாறு, புவியியல், பொருளியல் பாடங்களோடு சேர்ந்த அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் |
நூலகர் | 18-40 | 30000 | இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் நூலக அறிவியலில் இளங்கலை பட்டப்படிப்பு |
தொழில்நுட்ப உதவியாளர் | 18-40 | 30000 | தகவல் தொழில்நுட்ப இளங்கலை பட்டப்படிப்பு அல்லது பிசிஏ அல்லது தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல் ஆகிய படிப்புகளில் மூன்று வருட டிப்ளமோ |
அலுவலக உதவியாளர் | 18-40 | 20000 | 10ம் வகுப்பு பாஸ் |
எப்படி விண்ணப்பிப்பது?
STEP 1 : விண்ணப்ப படிவத்தை பெற இங்கே கிளிக் செய்யவும்.
STEP 2 : முகப்பு பக்கத்தில் Apply Online என்ற இடத்தில் கிளிக் செய்யவும்.
STEP 3 : கீழே Apply Now என்ற இடத்தில் கிளிக் செய்யவும்.
STEP 4 : தற்போது வெளியாகும் விண்ணப்ப படிவத்தை தெளிவாக பூர்த்தி செய்ய வேண்டும்.
STEP 5 : பிறகு,விண்ணப்ப கட்டணமாக 500 செலுத்தி உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.