? *ரூ 2,50,000 வரை வரி இல்லை*
? *ரூ 2,50,001 முதல் 5,00,000 வரை – 5%*
? *ரூ 5,00,001 முதல் 10,00,000 வரை – 20% + ரூ12500*
? அனைத்து பிரிவுகளில் உள்ள இனங்களை கழித்து பின்னர் வரும் *ஆண்டு நிகர வரி வருமானம் (net taxable income) 3,50,000க்கு கீழ்* இருந்தால் *பிரிவு 87A கீழ் செலுத்த வேண்டிய வரியில் ரூ.2500* கழித்துக் கொள்ளலாம்.
? *80C+ 80CCC+ 80CCD பிரிவுகளில் ரூ 1,50,000 வரை கழித்துக் கொள்ளலாம்*
? *80CCD (1B) படி CPS ரூ.50,000 வரை தனியாக கழித்துக் கொள்ளலாம்*
? *( 80C 1,50,000 +CPS 50,000)*
? *1.4.1999,க்கு பிறகு பெறப்பட்ட வீட்டுகடன் வட்டி ரூ 2,00,000 கழித்துக்
