அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பேராசிரியர் தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டதன் பரபரப்பு பின்னணி

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பேராசிரியர் தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டதன் பரபரப்பு பின்னணி | அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடந்த பேராசிரியர் தேர்வில் ஊழல் நடந்திருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டதில் பரபரப்பு பின்னணி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த 1,058 பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவுகள் கடந்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி வெளியானது. அதில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்பில் மொத்தம் 2,020 பேர் கலந்துகொண்டனர். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றதாக தெரிகிறது. அவர்களில், 220-க்கும்…

Read More

TRB WITHDRAWAL OF EXAMINATION RESULTS ALREADY PUBLISHED

Direct Recruitment of Lecturers in Government Polytechnic Colleges – 2017-18 PUBLICATION OF INDIVIDUAL OMR ANSWER SHEET IMAGES AND WITHDRAWAL OF EXAMINATION RESULTS ALREADY PUBLISHED The results of Direct Recruitment of Lecturers in Government Polytechnic Colleges written Examination 2017-18 published on 07.11.2017, on official website of Teachers Recruitment Board are hereby withdrawn due to various representations received from candidates. Hence, it has been decided to publish the scanned copies of original OMR answer sheet as itself with marks awarded for all the candidates in the public domain. The scanned images of…

Read More

Recruitment of Lecturers in Govt Polytechnic Colleges Result | அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. Direct Recruitment of Lecturers in Govt Polytechnic Colleges – for the year 2017 – 18 – Please click here for Final Key answers and Individual Candidate Query and C.V List | Direct Recruitment of Lecturers in Government Polytechnic Colleges – 2017 PUBLICATION OF EXAMINATION RESULTS As per the Notification No.06/2017 published on 28.07.2017, the written Competitive Examination for the Direct Recruitment of 1058 lecturers in Government Polytechnic Colleges was held on 16.09.2017. A total of…

Read More

பள்ளி ஆசிரியர்களை போல கல்லூரி உதவி பேராசிரியர்களும் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்களா?ஸ்லெட், நெட் தேர்வுகளில் வென்ற முதுகலை பட்டதாரிகள் எதிர்பார்ப்பு.

பள்ளி ஆசிரியர்களை போல கல்லூரி உதவி பேராசிரியர்களும் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்களா? ஸ்லெட், நெட் தேர்வுகளில் வென்ற முதுகலை பட்டதாரிகள் எதிர்பார்ப்பு | அரசு பள்ளி ஆசிரியர்களைப் போன்று அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்களும் போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பில் ‘ஸ்லெட்’, ‘நெட்’ தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரிகள் உள்ளனர். முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என அனைத்து வகை ஆசிரியர்களும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டனர். 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. போட்டித் தேர்வு மூலம் ஆசிரியர்களை நியமிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு கொண்டுவரப்பட்டது. அதன்படி, அவர்கள் தகுதித்தேர்வு…

Read More

TRB POLYTECHNIC HALL-TICKET DOWNLOAD | DIRECT RECRUITMENT OF LECTURERS (ENGINEERING / NON-ENGINEERING) IN GOVT.POLYTECHNIC COLLEGES 2017 – 18 – PLEASE CLICK HERE TO DOWNLOAD THE HALL-TICKET

DIRECT RECRUITMENT OF LECTURERS (ENGINEERING / NON-ENGINEERING) IN GOVT.POLYTECHNIC COLLEGES 2017 – 18 – PLEASE CLICK HERE TO DOWNLOAD THE HALL-TICKET | Direct Recruitment of Lecturers in Government Polytechnic Colleges 2017 -18 HALL TICKET TRB issued Notification for the Direct Recruitment of Lecturers in Government Polytechnic Colleges 2017 -18 vide Advertisement No.06/2017, dated 28.07.2017. In this connection, TRB now releases the Provisional Hall Tickets for those candidates who applied for the said examination. It is informed to all applicants that the decision of the Board to issue Hall Tickets to…

Read More

TRB POST GRADUATE ASSISTANTS PROVISIONAL SELECTED LIST DIRECT RECRUITMENT OF POST GRADUATE ASSISTANTS FOR THE YEAR 2016 – 2017 – PLEASE CLICK HERE FOR INDIVIDUAL QUERY, PROVISIONAL SELECTED LIST

TRB POST GRADUATE ASSISTANTS PROVISIONAL SELECTED LIST DIRECT RECRUITMENT OF POST GRADUATE ASSISTANTS FOR THE YEAR 2016 – 2017 – PLEASE CLICK HERE FOR INDIVIDUAL QUERY, PROVISIONAL SELECTED LIST | Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Directors Grade – I – 2016 – 2017 Provisional Selection List After Certiificate Verification As per the Notification No.03/2017 published on 09.05.2017, the corrigendum notification 03A/2017 issued on 30.05.2017 and the addendum issued on 30.06.2017 the Board conducted Written Competitive Examination for the Direct Recruitment of Post Graduate Assistants and Physical…

Read More

TRB SPECIAL TEACHERS HALL-TICKET DOWNLOAD | DIRECT RECRUITMENT OF SPECIAL TEACHERS IN SCHOOL EDUCATION AND OTHER DEPARTMENTS FOR THE YEAR 2012 – 2016 – PLEASE CLICK HERE TO DOWNLOAD THE HALL-TICKET

TRB SPECIAL TEACHERS HALL-TICKET DOWNLOAD | DIRECT RECRUITMENT OF SPECIAL TEACHERS IN SCHOOL EDUCATION AND OTHER DEPARTMENTS FOR THE YEAR 2012 – 2016 – PLEASE CLICK HERE TO DOWNLOAD THE HALL-TICKET | Direct Recruitment of Special Teachers in School Education and other Departments for the year 2012-2016 HALL TICKET TRB issued Notification for the Direct Recruitment of Special Teachers in School Education and other Departments for the year 2012-2016vide Notification No.05/2017, dated 26.07.2017. In this connection, TRB now releases the Provisional Hall Tickets for those candidates who applied for the…

Read More

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான எழுத்துத்தேர்வு செப்டம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ளது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு அறிவிப்பு | அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான எழுத்துத்தேர்வு செப்டம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ளது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயி ரம் பேர் ஆன்லைனில் விண் ணப்பித்திருப்பதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநரும், ஆசிரியர் தேர்வு வாரியத் தின் தலைவருமான (பொறுப்பு) டி.ஜெகந்நாதன் தெரிவித்தார். மறு அறிவிப்பின் படி எழுத்துத் தேர்வானது செப்டம்பர் மாதம் 16-ம் தேதி நடைபெறும் என்றும் அவர் கூறினார். 1325 காலியிடம் இதற்கிடையே, தையல், ஓவி யம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப் பாசிரியர் பதவியில் 1325 காலி யிடங்களை நிரப்புவதற்கான எழுத் துத்தேர்வு செப்டம்பர் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு ஆகஸ்ட்…

Read More