
*தமிழகத்தில் பள்ளிகளை திறந்தால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு*
*தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நெறிமுறைகள் வெளியீடு*
*பள்ளிகளில் ஒரே நேரத்தில் ஒரே வகுப்பில் 50% மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்*
*பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்கள் 100% தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்*
*கொரோனா அறிகுறிகள் உள்ள ஆசிரியர்கள் மாணவர்களை ஒருபோதும் பள்ளிகளில் அனுமதிக்க கூடாது – தமிழக அரசு*