
TN Half Yearly Exam 2024 Postponed (December 12th): தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழையின் தாக்கம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (டிசம்பர் 12) விடுமுறை விடுக்கப்பட்ட 21 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு உள்ள மாவட்டங்கள்:
- சென்னை
- விழுப்புரம்
- தஞ்சாவூர்
- மயிலாடுதுறை
- புதுக்கோட்டை
- கடலூர்
- ராமநாதபுரம்
- திண்டுக்கல்
- திருவாரூர்
- காஞ்சிபுரம்
- அரியலூர்
- நெல்லை
- ராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- கரூர்
- வேலூர்
- தூத்துக்குடி
- திருப்பத்தூர்
- சேலம்
- செங்கல்பட்டு
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.”
🪀 Join our WhatsApp Group 🪀 https://whatsapp.com/channel/0029VasqZKwHwXb7eeHEJu0z
📮 Join our Telegram Group 👉 https://t.me/suraguides