
💐 Breaking News: 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு-பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய செய்தி 💐
👍 தமிழகத்தில் நடப்பாண்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு கட்டாயம் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார். வருகின்ற மே மாதம் தொடக்கத்தில் அல்லது இறுதியிலோ கண்டிப்பாக தமிழகத்தில் 10 ,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் எனவும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.