
10th Std Maths Tamil Medium Full Year Guide 2018-19 – Study Materials
- பாட நூலில் உள்ள பயிற்சிகளுக்கு முழுமையான, சரியான தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
- ஒவ்வோர் அத்தியாயத்திற்கும் “கூடுதல் பயிற்சி வினாக்கள்” தரப்பட்டுள்ளன.
- ஒவ்வோர் அத்தியாயத்தின் இறுதியிலும் “அலகுத் தேர்வு வினாக்கள்” தரப்பட்டுள்ளன.
- 16 வினாத்தாள்களின் (அரசு மாதிரி வினாத்தாள் + ஏப்ரல் 2012 முதல் செப்டம்பர் 2017 வரையிலான வினாத்தாள்களின்) வினாக்கள் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
- செப்டம்பர் வினாத்தாள் விடைகளுடன் இறுதிப்பகுதியில் தரப்பட்டுள்ளது.