
- 2023 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையின்படி, அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமன போட்டித்தேர்வு நடத்தப்பட்டு, தெரிவு செய்யப்பட்டுள்ள பணிநாடுநர்களுக்கான பணிநியமன கலந்தாய்வு கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் நடைபெறவுள்ளது.
- சார்ந்த பாடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பணிநாடுநர்கள், கலந்தாய்வு நடைபெறும் மையங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட கடிதம் (CV Call letter) மற்றும் தற்காலிகத் தெரிவுக் கடிதம் (Provisional Selection Letter) ஆகியவற்றுடன் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- இச்செய்திக்குறிப்பினை கலந்தாய்விற்கான அழைப்புக் கடிதமாக கருதி, கீழ்க்காணும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நாளில் கலந்தாய்வில் கலந்து கொண்டு தங்களுக்குரிய பள்ளியினை தெரிவு செய்யுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
Counseling Instructions:
- Selected candidates for the respective subjects are requested to bring their Certificate Verification Call Letter (Provisional Selection Letter) to the counseling centers.
- This announcement should be considered as the invitation letter for counseling.
- Candidates are requested to participate in the counseling on the date specified in the table below and select their preferred school.
Counseling Schedule:
- 1. Tamil
- Venue: Thiru.Vi.Ka Hr.Sec. School, 1st Main Road Shenoy Nagar (Shenoy Nagar Metro Station near) Chennai 30
- Date & Time:
- 03.09.2025 09:00 AM: Candidates 1 to 200
- 03.09.2025 03:00 PM: Candidates 201 to 406
- 2. English
- Venue: CSI Bain Matric Hr.Sec.School Ormes Road, Kilpauk Chennai 10
- Date & Time:
- 03.09.2025 09:00 AM: Candidates 1 to 270
- 3. Maths
- Venue: Vidhyodaya Girls Hr.Sec.School No.1 Thirumalai Road T.Nagar Chennai 17 Near Valluvarkottam
- Date & Time:
- 03.09.2025 09:00 AM: Candidates 1 to 241
- 4. Science
- Venue: Govt. Girls. Hr.Sec. School, Ashoknagar Chennai 83
- Date & Time:
- 03.09.2025 09:00 AM:
- Physics: 1 to 70
- Chemistry: 1 to 70
- Botany: 1 to 70
- Zoology: 1 to 70
- 03.09.2025 03:00 PM:
- Physics: 71 to 130
- Chemistry: 71 to 130
- Botany: 71 to 120
- Zoology: 71 to 123
- 04.09.2025 09:00 AM:
- Physics: 131 to 220
- Chemistry: 131 to 220
- 04.09.2025 03:00 PM:
- Physics: 221 to 296
- Chemistry: 221 to 293
- 03.09.2025 09:00 AM:
- 5. Social Science
- Venue: Lady Willington Hr.Sec. School, Tiriplicane Chennai 5
- Date & Time:
- 03.09.2025 09:00 AM:
- History: 1 to 200
- Geography: 1 to 109
- 03.09.2025 03:00 PM:
- History: 201 to 409
- 03.09.2025 09:00 AM:
- 6. All Subjects
- Venue: CSI EWART Matric Hr.Sec. School, 93, Dr.Alagappa Road, Purasaiwakkam Chennai-84
- Date & Time:
- 03.09.2025 09:00 AM:
- IEDSS – All Subjects
- Model School – All subjects
- 03.09.2025 09:00 AM: