சுராவின் LKG வகுப்பு பைந்தமிழ் பாடநூல் – பயிற்சி புத்தகம் – விடைகள் – Click Here
இப்புத்தகத்தின் சிறப்பம்சங்கள்
- புதிய தேசிய மற்றும் மாநில கல்விக் கொள்கை அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
- எளிய முறையில் கற்றல் வழி பாடங்கள்.
- ஒவ்வொரு எழுத்துக்கும் உரிய சொற்கள்/படங்கள்.
- ஆக்கப்பூர்வமான சிந்தனைப் பாடல்கள்
- நம்மைச் சுற்றி இருப்பவை – அறிந்து கொள்வோம்.
- படைப்பாற்றல் திறன் – வண்ணம் தீட்டும் பயிற்சிகள்
- இனிக்கும் இசைப் பாடல்கள்
- தாமாகவே படித்து மகிழ படக்கதைகள்
- வாழ்வியல் திறன் – நீதிக்கதைகள்
- புதிய கல்விக் கொள்கை பாடத்திட்டத்தின் படி – திறன் வளர் பயிற்சிகள்