
சிறப்பம்சங்கள் :
* பாடப்பகுதியில் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடைகள் தரப்பட்டுள்ளன.
* அனைத்துப் பாடப்பகுதிகளிலும் மிகுதியான அளவில் கூடுதல் வினாக்கள் விடைகளுடன் தரப்பட்டுள்ளன.
* உயிரி-விலங்கியலின் செய்முறைப் பயிற்சிகள் தரப்பட்டுள்ளன.
* அரசு மாதிரி வினாத்தாள் [Govt. MQP-2019] காலாண்டுத் தேர்வு [QY-2019], அரையாண்டுத் தேர்வு [HY-2019], பொதுத் தேர்வு மார்ச் 2020 [Mar-2020] மற்றும் அரசு துணைத் தேர்வு செப்டம்பர் 2020 [Sep-2020] வினாக்கள் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
* மாதிரி வினாத்தாள்கள் 1 முதல் 6 வரை (PTA) வினாக்கள் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
* அரசு துணைத்தேர்வு செப்டம்பர் 2020 வினாத்தாள் தரப்பட்டுள்ளது.