* 2021 புதிய பாடதிட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ளது.
* பாடப்பகுதிகளிலுள்ள அனைத்து வினாக்களுக்கும் எளிமையான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
* மதிப்பீடு, மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு, கற்பவை கற்றபின், இலக்கணம். கூடுதல் வினா – விடைகள், மொழித்திறன் பயிற்சிகள்(கவிதைகள், இலக்கிய நயம் பாராட்டல், பழமொழியும் வாழ்க்கை நிகழ்வும், பழமொழி மொழிபெயர்ப்பு, மொழியாக்கம்) ஆகியவை தரப்பட்டுள்ளன.
* அரசு மாதிரி வினாத்தாள் 2019 (அ.மா.வி.), பிடிஏ 1 முதல் 6 மாதிரி வினாத்தாள்கள், காலாண்டுத் தேர்வு 2019, அரையாண்டுத் தேர்வு 2019, மார்ச் தேர்வு 2020, செப்டம்பர் தேர்வு 2020 வினாக்கள் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
* அரசு துணைத்தேர்வு செப்டம்பர் தேர்வு – 2020 வினாத்தாள் விடைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.