சிறப்பம்சங்கள் :
* 2021 பாடப்பகுதியில் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடைகள் தரப்பட்டுள்ளன.
* அனைத்துப் பாடப்பகுதிகளிலும் மிகுதியான அளவில் கூடுதல் வினாக்கள் விடைகளுடன் தரப்பட்டுள்ளன.
* கொள்குறி (Objective) வகையிலான 1 மதிப்பெண் வினாக்கள் கீழ்க்கண்ட தலைப்புகளில் தரப்பட்டுள்ளன.
* அரசு மாதிரி வினாத்தாள் – 2019 [Govt. MQP-2019], காலாண்டுத் தேர்வு – 2019 [QY-2019], அரையாண்டுத் தேர்வு – 2019 [HY-2019], பொதுத்தேர்வு மார்ச் 2020 [Mar-2020] மற்றும் அரசு துணைத்தேர்வு செப்டம்பர் 2020 [Sep-2020] —வினாக்கள் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
* மாதிரி வினாத்தாள்கள் 1 முதல் 6 வரை(PTA) வினாக்கள் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
* அரசு துணைத்தேர்வு செப்டம்பர் 2020 வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது.