சுரா-வின் 10-ம் வகுப்பு தமிழ் கையேடு(10th Std Tamil Urainool Guide) புதிதாக திருத்தியமைக்கப்பட்ட பாடநூலின்படி சிறந்த ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. சுரா-வின் 10-ம் வகுப்பு தமிழ் கையேடு குறிப்புகளிலுள்ள வாக்கியத்தின் அடிப்படை உருவாக்கம் மாணவர்களுக்கு கருத்துக்களை நன்கு புரிந்துகொள்ள உதவுகின்றது. இது மாணவர்களுக்கு கருத்துக்களை நன்கு கற்றுக்கொள்ளவும் அதிக மதிப்பெண் பெறவும் உதவுகின்றது
Click Here to Download Sample PDF
பாடநூலில் உள்ள அனைத்து வினாக்களுக்கும் முழுமையான மற்றும் எளிமையான விடைகள் குடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடத்திற்கும் நினைவுகொள்ள வேண்டிய முக்கிய வரையறைகள் / குறிப்புகள் , சூத்திரங்கள், மதிப்புகள் ஆகியவைகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வில் அதிகம் மதிப்பென் பெற கூடுதலான வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் அலகுத் தேர்வு வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சுரா-வின் 10-ம் வகுப்பு தமிழ் கையேடுடன் சுய மதிப்பீடு பயிற்சி நூல் மற்றும் கூடுதல் வினாக்கள் இலவச இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் -2020 ,செப்டம்பர் -2021 அரசு துணைத்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் தரப்பட்டுள்ளது.
📮 Join Telegram – https://t.me/suraguides 📮