SSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1601 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.02.2019. இணைய முகவரி : www.ssc.gov.in.
SSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1601 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.02.2019. இணைய முகவரி : www.ssc.gov.in. பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் ஏற்பட்டுள்ள ஜூனியர் என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி. அமைப்பு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதற்கான காலியிடங்கள் எண்ணிக்கை தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 1601 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதிகமாக எல்லை சாலை கழகத்தில் 767 பணியிடங்கள் உள்ளன. டிப்ளமோ என்ஜினீயர்கள் மற்றும் பட்டதாரி என்ஜினீயர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இன்று (25-ந் தேதி) விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.ssc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.