புதுவை JIPMER மருத்துவ கல்லூரியில் காலியாகவுள்ள பேராசிரியர், இணை பேராசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக JIPMER தெரிவித்துள்ளது! JIPMER (Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research) மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள பணிகளை நிறப்புவதற்கு JIPMER-ன் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் (jipmer.puducherry.gov.in) அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி இந்த பணிநிறப்பு முகாமில் 53 பணியிடங்கள் பூர்த்தி செய்ய JIPMER திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.