
COMMON QUARTERLY EXAM TIME TABLE 2017 DOWNLOAD | காலாண்டுத்தேர்வு அட்டவணையை பதிவிறக்கம் செய்யுங்கள். | COMMON QUARTERLY EXAM TIME TABLE | 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு கடந்த கல்வி ஆண்டுகளில் மாநிலம் முழுமைக்கும் பொதுவான காலாண்டுத்தேர்வு நடத்தப்பட்டதைப்போன்றே இக்கல்வியாண்டிலும் பொதுத்தேர்வு நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன் படி பிளஸ்டூ, பிளஸ்ஒன், பத்தாம் வகுப்பு தேர்வுகள் 11.09.2017 அன்று தொடங்க உள்ளது.