
10th Std Social Science Tamil Medium Full Year Guide 2018-19 – Study Materials
- 2018-19 ஆண்டுக்கான சமச்சீர் பாடப்புத்தகத்தின்படி தயாரிக்கப்பட்டது.
- ஒவ்வொரு பாடத்திற்கும் கூடுதல் வினா விடைகள்.
- விடைகளை எளிதாகப் படிக்கும் வகையிலான வடிவமைப்பு.
- 1,800க்கும் அதிகமான கூடுதல் ஒரு மதிப்பெண் வினா விடைகள்.
- மிகுதியான அளவில் காலக்கோடு அட்டவணைகள்.
- 19 வினாத்தாள்களிலிருந்து 2, 4 மற்றும் 5 மதிப்பெண் வினாக்களின் விரிவான பகுப்பாய்வு (ஏப்ரல் 2012 முதல் செப்டம்பர் 2017 வரை + அரசு மாதிரி வினாத்தாள், என மொத்தம் 19 வினாத்தாள்கள்)
- 23 வினாத்தாள்களின் வினாக்கள் பாடப்பகுதிகளில் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. (ஏப்ரல் 2012 முதல் செப். 2017 வரை + அரசு மாதிரி + PTA-வின் 4 வினாத்தாள்கள்)
- செப்டம்பர் 2017 வினாத்தாள் விடைகளுடன் தரப்பட்டுள்ளது.
- இலவச இணைப்பு I : 96 பக்கங்களுடன் வரைபட பயிற்சிப் புத்தகம். (அதில் ஏப்ரல் 2016 முதல் செப்டம்பர் 2017 வரையிலான வினாத்தாள்கள், அரசு மாதிரி மற்றும் ஞகூஹ-வின் 4 வினாத்தாள்கள் ஆகிய 11 வினாத்தாள்களிலுள்ள வரைபட வினாக்களின் விடைகள் குறிக்கப்பட்டுள்ளன.)
- இலவச இணைப்பு II : 1மதிப்பெண் புத்தகம் (32 பக்கங்கள்) தனி இணைப்பாகத் தரப்பட்டுள்ளது.