10th Std Science Tamil Medium Full Year Guide 2018-19 – Study Materials
1. மரபும் பரிணாமமும்
2. நோய்த்தடைக்காப்பு மண்டலம்
3. மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்
4. தாவரங்களில் இனப்பெருக்கம்
5. பாலூட்டிகள்
6. வாழ்க்கை இயக்கச் செயல்கள்
7. சுற்றுச்சூழல் பாதுகாப்பு
8. கழிவு நீர் மேலாண்மை
9. கரைசல்கள்
10. அணுக்களும் மூலக்கூறுகளும்
11. வேதி வினைகள்
12. தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
13. கார்பனும் அதன் சேர்மங்களும்
14. அளவிடும் கருவிகள்
15. இயக்க விதிகளும் ஈர்ப்பியலும்
16. மின்னோட்டவியலும் ஆற்றலும்
17. மின்னோட்டத்தின் காந்த விளைவும் ஒளியியலு
- 2018-19 ஆம் ஆண்டுக்கான சமச்சீர் பாடப்புத்தகத்தின்படி தயாரிக்கப்பட்டது.
- எல்லாப் பிரிவுகளிலும் அதிக அளவில் கூடுதல் வினாக்கள் விடைகளுடன் தரப்பட்டுள்ளன.
- 19 வினாத்தாள்களின் வினாக்கள் பாடப்பகுதிகளில் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. (ஏப்ரல் 2012 முதல் அக். 2017 வரை 18 அரசு தேர்வு வினாத்தாள்கள் + அரசு மாதிரி வினாத்தாள்.)
- 19 வினாத்தாள்களிலுள்ள 5 மதிப்பெண் வினாக்களின் விரிவான பகுப்பாய்வு.
- அக்டோபர் 2017 வினாத்தாள் விடைகளுடன் தரப்பட்டுள்ளது.
- செய்முறை வழிகாட்டி (பகுதி-1 மற்றும் பகுதி-2) தரப்பட்டுள்ளது.
- இலவச இணைப்பு : அலகுத் தேர்வு புத்தகம் (64 பக்கங்கள்) தனி இணைப்பாகத் தரப்பட்டுள்ளது.
- இலவச இணைப்பு : 1 மதிப்பெண் & 2 மதிப்பெண்கள் வினா-விடை புத்தகம் (48 பக்கங்கள்) தனி இணைப்பாகத் தரப்பட்டுள்ளது.