June 13, 2026

Kalvi News

இந்திய ஆட்சி பணி, போலீஸ் பணி உட்பட, சிவில் சர்வீசஸ் பணிகளில், 980 காலியிடங்களுக்கு, 2017, ஜூன், 18ல், முதல்நிலை தகுதி தேர்வு...
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் அமைச்சர் செங்கோட்டையனுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது...
பள்ளி மாணவர்களுக்கு, இணையம் வழியே கல்வி வழங்க, 463 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,”என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். சென்னை, அம்பத்துார் அருகே, சோழபுரம்...
சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்....
2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைக்கப்படுவதாகவும், அடுத்த நான்கு ஆண்டுகளில் 3.1 லட்ச இடங்கள் குறையும் என்று தொழில்நுட்பக் கல்விக்கான அனைத்து...
500 பள்ளிகளில் விஞ்ஞான அறிவியல் ஆய்வுக்கூடம் – அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த காவேரிபாளையத்தில்அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய...
பிளஸ் 1 வகுப்புக்கு, நேற்று நடந்த வேதியியல் தேர்விலும், வினாக்கள் மிகவும் கடினமாக இருந்த தாக கூறப்படுகிறது.பிளஸ் 1 பொது தேர்வில், ஒவ்வொரு...
பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முடிந்து விட்டதால், வரும், 5ம் தேதி முதல், ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கான, இலவச சிறப்பு...
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணமின்றி மாணவர்கள்...
தேனி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்துக்கு அரசுப் பேருந்து வசதி கேட்டு பள்ளி மாணவர்கள், பள்ளிச் சீருடையுடன் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இன்று...
இந்தாண்டு, மூன்று வகையான சீருடைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம், கோபி அருகே,...
தமிழகத்தில் ஒரே நிலையில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களில், 2009க்கு பின் பணியில் சேர்ந்தோரின் சம்பள நிர்ணய பாரபட்சத்தால் 20 ஆயிரம்...
மாணவர்களின் கல்வி சுமையை குறைக்கும் வகையில், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பாடத்திட்டங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது....
தமிழக பள்ளி கல்வித்துறையின் அனுமதி பெறாமல், உயர்கல்வி படித்த, 8,000 பேர் விளக்கம் அளிக்கும்படி, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டு உள்ளது.  அனுமதியின்றி உயர் கல்வி...
2018-19-ஆம் ஆண்​டில் 100 நடு​நி​லைப் பள்​ளி​கள் உயர் நிலைப் பள்​ளி​க​ளா​க​வும், 100 உயர்​நி​லைப் பள்​ளி​கள் மேல்​நி​லைப் பள்​ளி​க​ளா​க​வும் தரம் உயர்த்​தப்​ப​டும் என தமி​ழக...
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய மாநில நிர்வாகிகள் தொடக்கக்கல்வி இயக்குநருடனான சந்திப்பு – செய்தி துளிகள்  *  ?பேரண்புக்குரிய பேரியக்கத்தின் பெருமைக்குரிய...
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு கணக்கு பதிவியல் வினாத்தாள் லீக் ஆகவில்லை என்று சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது. நேற்று மாலை முதல் சிபிஎஸ்இ 12ம் வகுப்பின்...
அண்ணா பல்கலைக்கழக பி.இ. படிப்பு. வெளிநாடு வாழ் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் குழந்தைகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிப்புகளில் சேர்வதற்கு...
சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வு வினாத்தாளை, ‘லீக்’ செய்ய, சிலர் நுாதன முயற்சி செய்த விவகாரம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான,...
மருத்துவப் படிப்புக்கான, ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கான, ‘ஆன்லைன்’ பதிவு, நாளை மறுநாள் முடிகிறது. பிளஸ் 2 முடிக்க உள்ள மாணவர்கள், மருத்துவப் படிப்புகளில்...
பிளஸ் 1 தேர்வு முடிவுகள், மே, 30ல் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பாடத்திட்டத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு பொது...
தனியார் மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படித்த, 144 மாணவர்கள், அரசு மருத்துவகல்லுாரியில் சேர்க்கப்பட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டம், பென்னலுாரில் இயங்கி வந்த தனியார் மருத்துவ கல்லுாரியின்...
சென்னை: பேராசிரியர் பணிக்கான, செட் தகுதித்தேர்வு, தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இதில், 41 ஆயிரம்பேர் பங்கேற்றனர். கல்லுாரிகள், பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின் தேசியதகுதி தேர்வான, NET அல்லது மாநில அளவிலான, &’SLET’ தேர்வில், தேர்ச்சி பெறவேண்டும். தமிழகத்தில், தெரசா மகளிர் பல்கலை சார்பில், நேற்று மாநில அளவிலான, செட் தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு, 44 ஆயிரம் பேர் விண்ணப்பப் பதிவுசெய்திருந்தனர்.நேற்றைய தேர்வுக்கு, சென்னையில், 11 உட்பட, தமிழகம் முழுவதும், 54 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாநிலம் முழுவதும், 41 ஆயிரம் பேர்தேர்வில் பங்கேற்றனர். விரைவில், வினாத்தாளுக்கான தோராய விடைக்குறிப்பு வெளியிடப்படும். அதில், தேர்வர்களின் கருத்து கேட்கப்பட்டு, விடை குறிப்புகள் இறுதி செய்யப்படும். பின், விடைத்தாள் திருத்தம் துவங்கும் என, பல்கலை பதிவாளரும், தேர்வு குழு உறுப்பினர்செயலருமான, பேராசிரியை, சுகந்தி தெரிவித்துள்ளார்.
அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளில், குடிநீர் மற்றும் கழிவுநீர் தொட்டிகள், பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யும்படி, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும்...
சென்னை: சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இன்று பொதுத் தேர்வு துவங்குகிறது. இதில், 27 லட்சம் மாணவ –...
நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளி மாணவர்களின், ‘ஆன்லைன்’ பதிவுக்கு உதவி செய்ய, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பிளஸ் 2 முடிக்கும்...
இந்தியாவிலேயே முதன்முறையாக மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான கல்வி,வேலைவாய்ப்பு மற்றும் இதர கல்வி சார்ந்த துறைகளின் தகவல்கள், தெளிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்காக கட்டணமில்லா...
பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. மே, 16ல்,’ரிசல்ட்’ வெளியிடப்படுகிறது.தமிழக பாடத்திட்டத்தில்,பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது; ஏப்., 5ல்முடிகிறது....
TNPSC – ‘குரூப் – 4’ பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு | டி.என்.பி.எஸ்.சி.,யின், ‘குரூப் – 4’ தேர்வு எழுதியவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு...
அனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்கம்: பள்ளிக்கல்வி இயக்குநர் வலியுறுத்தல் | தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்க (ஜேஆர்சி) அமைப்பு கட்டாயமாகச்...