June 13, 2026

Exam Notification

பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியீடு | பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியிடப்படுகிறது....
தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர்...
Direct Recruitment of Lecturers in Government Polytechnic Colleges 2017 -18 Hall Ticket Download.ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வினை எதிர்வரும் 16.09.2017 அன்று நடத்தஉள்ளது. இத்தேர்வு எழுத 1,70,363 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். விண்ணப்பித்ததேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்பதிவேற்றம்செய்யப்பட்டுள்ளது. 01.09.2017 முதல் தேர்வர்கள் அவர்களது விண்ணப்ப எண், பிறந்ததேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும்கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுமுன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வாரகாலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம்செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். TRB issued Notification...
டிஎன்பிஎஸ்சியில் வேலைவாய்ப்பு பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . டிஎன்பிஎஸ்சியின் குரூப் 5ஏ பணியிடங்களில் டிரான்ஸ்ஃபர் முறைகளில் பனியாற்ற மொத்தம் 54 பணியிடங்களுக்கான...
Tamilnadu Anganwadi, Tirunelveli,Thoothukudi,Thiruvannamalai,Karur,Pudukoottai,Tirunelveli,Thoothukudi,Thiruvannamalai,Karur,Pudukoottai,Vellore Recruitment 2017 2018 – 2516 Anganwadi Worker, Anganwadi Helper Posts. ICDS Tirunelveli,Thoothukudi,Thiruvannamalai,Karur,Pudukoottai,Tirunelveli,Thoothukudi,Thiruvannamalai,Karur,Pudukoottai,Vellore Anganwadi Worker...
Integrated Child Development Services Scheme(ICDS) Tirunelveli Jobs 2017 2018 1605 Anganwadi Helper, Anganwadi Worker Posts Download Application at www.nellai.tn.nic.in | ICDS Tirunelveli hasissued Notification 2017 regarding  Anganwadi Worker...