June 13, 2026

கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 22-ந் தேதி திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அவர்கள் அறிவித்தனர். புதிய...
பாலிடெக்னிக் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு | அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், இணை பேராசிரியர் கள் மற்றும் உதவி பேராசிரியர் களுக்கான பொது...
குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு மனிதநேய மையத்தில் படித்தவர்கள் முதல் 6இடங்களை பிடித்தனர் | துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு உள்ளிட்டபணிகளுக்கான குரூப்-1 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-1 பதவிகள் அடங்கியபணிகளில் 19 துணை கலெக்டர்கள், 26 துணை சூப்பிரண்டுகள், 21 வரித்துறை உதவிஆணையர்கள், 8 மாவட்ட பதிவாளர்கள் ஆகிய பதவிகளுக்கான 74 பணியிடங்களுக்குகடந்த வருடம் முதல் நிலை தேர்வு நடந்தது. இந்த தேர்வை 2½ லட்சம் பேர்எழுதினார்கள். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு, கடந்த ஆண்டுஜூலை மாதம் நடந்தது. இந்த தேர்வில் 2 ஆயிரத்து 926 பேர் பங்கேற்றனர். முதன்மைதேர்வு முடிவு மே 12-ந்தேதி வெளியானது. இதில் 148 பேர் தேர்வு ஆனார்கள்.இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு சென்னை பிராட்வே அருகில்உள்ள டி.என்.பி. எஸ்.சி. அலுவலகத்தில் 7-ந் தேதி முதல் நேற்று வரை நடந்தது.முதன்மை தேர்வில் எடுத்த மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வில் எடுத்த மதிப்பெண் களைஅரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது Click Here to Result
Integrated Child Development Services Scheme(ICDS) Tirunelveli Jobs 2017 2018 1605 Anganwadi Helper, Anganwadi Worker Posts Download Application at www.nellai.tn.nic.in | ICDS Tirunelveli hasissued Notification 2017 regarding  Anganwadi Worker...