TRB ANNUAL RECRUITMENT PLANNER – 2018 | DOWNLOAD
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் Annual Recruitment Planner – 2018 வெளியிடப்பட்டுள்ளது. அதில் 1. Agricultural instructor – 25 இடங்கள் 2. Lecturer in Government Polytechnic Colleges – 1065 இடங்கள் 3. Assistant Professor for Government Arts and science college – 1883 இடங்கள் 4. AEEO – 57 இடங்கள் 5. TNTET – காலி இடங்கள் குறிப்பிடப்படவில்லை. ஆகிய தேர்வுகள் இடம் பெற்றுள்ளது. மொத்த காலி இடங்கள் 3030 மட்டுமே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இருக்கும் காலி இடங்களை நிரப்ப PGTRB வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்த வேளையில் அத்தேர்வு குறித்து எதிவும் குறிப்பிடாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. TNTET ஜூலை மாதம் நோடிபிகேஷன் என்று குறிப்பிடப்பட்டு இருந்தாலும் வழக்கம்போல காலி பணியிட எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை.
TRB ANNUAL RECRUITMENT PLANNER – 2018 | DOWNLOAD