சென்னை பல்கலைக்கழகத்தின் தொலை தூரக்கல்வி நிறுவனம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இளநிலை மற்றும் முதுநிலை, எம்.எல்.ஐ.எஸ், பி.எல்.ஐ.எஸ்., டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு தேர்வு நடத்தியது. தேர்வு முடிவு இன்று(புதன்கிழமை) மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. முடிவை www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் காணலாம். இந்த தகவலை சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Related Stories
April 5, 2024
February 20, 2024