March 29, 2024
தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், டிசம்பர், 10ல், அரையாண்டுதேர்வு துவங்கும்,” என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன்அறிவித்துள்ளார்.   டிச., 23 முதல் ஜன., 1 வரை விடுமுறைவிடப்படுகிறது.இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட தேர்வுஅட்டவணை:பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ், 1மற்றும் பிளஸ், 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு தேதி இறுதிசெய்யப்பட்டுள்ளது. இதை மாணவர்களுக்கு அறிவித்து, உரிய பயிற்சிகளை ஆசிரியர்கள்வழங்க வேண்டும். காலை, 10:00 முதல், 12:45 மணி வரை தேர்வுநடக்கும். முதல், 15 நிமிடங்கள், வினாத்தாள் படித்தல், மாணவர்விபரங்களை பதிவு செய்வதற்கு ஒதுக்கப்படும்.10ம் வகுப்புடிச., 10 -தமிழ் அல்லது மொழி பாடம் முதல் தாள்; டிச., 11 – தமிழ் அல்லதுமொழி பாடம் இரண்டாம் தாள்;...
பாடநூல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டதன் மூலம் அவற்றைப் பயன்படுத்துவதில் ஏற்படும் இடர்ப்பாடுகள் களையப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி...
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் பதிவு சலுகை திருவள்ளூர்...
5G தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ 5G மொபைலை 2019-20ல் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. 2021ல் அனைவரும்...
வாட்ஸ் ஆப் பீட்டா அப்பேட்டில் ரிப்ளை பிரைவேட்லி என்ற பெயரில்புதிய அம்சம் சோதனை செய்யப்படுகின்றது. நாம் எதிர்பார்ப்பதை போலவே இதிலும் பல்வேறு வசதிகள்...
தமிழகத்தில், அரசு பணிகளில் சேர,  தமிழக அரசு பணியாளா் தோ்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) சாா்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. துணை ஆட்சியர், டிஎஸ்பி, ஊரக வளர்ச்சித்...
புதுக்கோட்டை,அக்31-       தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அலுவலகங்களில் இளநிலை உதவியாளர்களாக பணிபுரிந்தவர்களுக்கு உதவியாளர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்லைன்(இணையதளம்வாயிலாக) வாயிலாக...
பிளஸ் 2 மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, ‘நீட்’ நுழைவு தேர்வுக்கான, ‘ஆன்லைன்’ பதிவு, நேற்று நள்ளிரவில் துவங்கியது. பிளஸ் 2 அறிவியல்...
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவியருக்கு தீபாவளியை முன்னிட்டு பட்டாசு பார்சல் மற்றும்...
தங்கம் வென்ற கோ.இராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி செல்வங்கள் கோ. இராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மண்டல...
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை உச்சநீதிமன்றம் நிர்ணயம் செய்துள்ளது. தீபாவளிக்கு 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதியளித்த...
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-பொதுத்துறை வங்கிகளில் ஒன்று கனரா வங்கி. முன்னணி வங்கியான இதில் தற்போது புரபெசனரி அதிகாரி பணியிடங்களைநிரப்ப விண்ணப்பம்...
*குரூப் 1 தேர்வு முடிவு டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது *தமிழ்நாடு அரசுப் பணியாளர்...
தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக் காப்பாளர் உள்ளிட்ட 1,178 காலிப் பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வுகள் நவம்பர் 24, 26,...
சென்னை, பிளஸ் 2 மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, ‘நீட்’ நுழைவு தேர்வுக்கான, ‘ஆன்லைன்’ பதிவு, இன்று துவங்குகிறது. பிளஸ் 2 அறிவியல்...
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 48 பள்ளிகளுக்கு தூய்மை பாரத விருதுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. மனித வள மேம்பாட்டு அமைச்சக வழிகாட்டுதலின்படி,தூய்மை பாரதம், தூய்மையான...
உளவுத்துறை போலீசில் 1054 வேலை வாய்ப்புகள் 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | உளவுத்துறை போலீஸ் பிரிவில் 1054 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன....
புதுவை JIPMER மருத்துவ கல்லூரியில் காலியாகவுள்ள பேராசிரியர், இணை பேராசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக JIPMER தெரிவித்துள்ளது! JIPMER (Jawaharlal Institute of...
எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் 2000 நர்சிங் அதிகாரி வேலை எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் 2 ஆயிரம் நர்சிங் அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன....
இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 137 ராணுவ பப்ளிக் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம்...
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 46 பேர்...
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாைணயம் கட்டிடக்கலை உதவியாளர், திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 13 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிவில்...
தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 1474 பேர்...
782 பணியிடங்களுக்கான ஆய்வக உதவியாளர், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்து தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் மற்றும் முழு...
பிளஸ் 1, பிளஸ் 2 பாடப் புத்தகங்களின் 2-ம் தொகுதிகள் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அதிகாரி...
பொதுத்துறை வங்கிகளில் 7 ஆயிரத்து 275 கிளார்க் பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு...
குரூப்-4 தேர்வில் மருத்துவ சான் றிதழை ஆன்லைனில் சமர்ப் பிக்க இயலாத மாற்றுத்திற னாளிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மாற்று ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, அவர்கள்...
தமிழகத்தில் 412 மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பை திருநெல்வேலியில் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் அவ்வையார்...
தமிழக போலீஸ் கைரேகை பிரிவிற்கு 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆன்லைன் மூலம் விண்ணப்ப மனுக்களை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக...
மாணவர்களின் கனவை நனவாக்குவதே புதிய பாடத் திட்டத்தின் நோக்கம்: பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயசந்திரன் தமிழக மாணவர்களின் கனவை நனவாக்கும் நோக்கிலேயே புதிய...
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியை சனிக்கிழமை தொடங்கி வைத்து, அரங்கை பார்வையிடுகிறார் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன். இரண்டு...
கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் காலியாக உள்ள 8339 முதல்வர், துணை முதல்வர் , பட்டதாரி ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், நூலகர், ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பை  கேந்திரிய...