Flash News : கனமழை – 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை (02.11.2017)

திருவாரூர்,  நாகை,  திருநெல்வேலி,  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு  விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர். பலத்த மழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

Read More

பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியானது. | முன்னதாக SSLC செப்டம்பர் மாத தேர்வு முடிவு (26.10.2017) ல் வெளியிடப்பட்டது.

பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியீடு | பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியிடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 தேர்வில் பெயிலானவர்களுக்கும், தனியாக படித்தவர்களுக்கும் பிளஸ்-2 செப்டம்பர் மாதம் தேர்வு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க் கிழமை) வெளியிடப்பட்டது. தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) தத்தமது தேர்வு முடிவினை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே இன்று பிற்பகல் தாங்களே இணையதளத்திலிருந்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். விடைத்தாள் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு அடுத்த மாதம்( நவம்பர் ) 2…

Read More

IBPS SO Recruitment 2017 1315 Specialist Officers Posts

IBPS Recruitment 2017 2018 Apply Online Application Form for 1315 Specialist Officers (SO) in T. Officer (Scale-I), Agricultural Field Officer (Scale I), Rajbhasha Adhikari (Scale I), Law Officer (Scale I), HR/Personnel Officer (Scale I) and Marketing Officer (Scale I) Posts. IBPS Specialist Officers (SO) Jobs Notification 2017 Released. IBPS invites on-line applications for appointment in following Specialist Officers (SO) post in Institute of Banking Personnel Selection. Candidates are requested to apply on-line through Official website www.ibps.in. The last date for submission of Online applications is 27.11.2017. Prospective candidates will have to apply…

Read More