பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியீடு

பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியீடு | பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 தேர்வில் பெயிலானவர்களுக்கும், தனியாக படித்தவர்களுக்கும் பிளஸ்-2 செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க் கிழமை) வெளியிடப்படுகிறது. தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) தத்தமது தேர்வு முடிவினை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே இன்று பிற்பகல் தாங்களே இணையதளத்திலிருந்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். விடைத்தாள் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு அடுத்த மாதம்( நவம்பர் ) 2…

Read More

உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம் வேலையின்மையின் உச்சம் என கருத்து

உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம் வேலையின்மையின் உச்சம் என கருத்து | உயர் நீதிமன்ற துப்புரவு பணியாளர் மற்றும் சுகாதார பணியாளர் பணிகளுக்கு அதிக எண்ணிக்கையில் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர் என்பது வேலையின்மையின் உச்சம் என்ற கருத்து எழுந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளை ஆகியவற்றில் 68 துப்புரவு பணியாளர் மற்றும் 59 சுகாதார பணியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி ஆகிய வகுப்பினருக்கு அதிகபட்ச வயதாக 35-ம், இதர வகுப்பினருக்கு அதிகபட்ச வயதாக 30-ம், ஏற்கெனவே அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அதிகபட்ச வயதாக 45-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற வளாகத்தை தினமும்…

Read More

பருவமழை முன்னெச்சரிக்கையாக பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவு

பருவமழை முன்னெச்சரிக்கையாக பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவு | வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், மாவட்ட கலெக்டர்களுக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் கூறியிருப்பதாவது:- பழுதடைந்த கட்டிடங்கள் பல பள்ளி வளாகங்களில் பழுதடைந்த மற்றும் பாதுகாப்பற்ற முறையில் பல கட்டிடங்கள் இருக்கின்றன. கடந்த காலகட்டங்களில் இதுபோன்ற கட்டிடங்களால் காயங்கள், உயிரிழப்புகள் போன்ற சம்பவங்கள் குறிப்பாக பருவமழை காலங்களில் நிகழ்ந்துள்ளன. இதுபோன்ற கட்டிடங்கள் நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாத சூழ்நிலையில் அவை கொசு உற்பத்திக்கும் ஏற்றவிதமாக அமைந்துள்ளன. பள்ளி வளாகத்தில் உள்ள முக்கிய இடங்களை எல்லாம் அதுபோன்ற கட்டிடங்கள் ஆக்கிரமித்துள்ளதோடு பள்ளி…

Read More

Tamilnadu HSC 12th Public Exam Time Table March 2018

Schedule for Tamilnadu HSC 12th March 2018 Date Day Subject 01 March 2018 Thursday Part – I Language Paper I 02 March 2018 Friday Language Paper II 05 March 2018 Monday Part – II English Paper I 06 March 2018 Tuesday English Paper II 09 March 2018 Friday Part – III Commerce, Home Science, Geography 12 March 2018 Monday Mathematics, Zoology, Micro Biology, Nutrition and Dietetics 15 March 2018 Thursday All Vocational Theory, Political Science, Nursing (General), Statistics 19 March 2018 Monday Physics, Economics 26 March 2018 Monday Chemistry, Accountancy…

Read More

Tamilnadu SSLC 10th Public Exam Time Table March 2018

Tamilnadu Government is going to conduct the SSLC (10th) examination in the month of March and April 2018. It has published its timetable for class 10 examination. Given below is the Tamil Nadu SSLC 10th Time Table for March 2018. Candidates who will appear for class 10 examination in the year 2018 must view the timetable for the examination. Subject Date Part I – Language Paper I March 16, 2018 (Friday) Part I – Language Paper II March 21, 2018 (Wednesday) English Paper I March 28, 2018 (Wednesday) English Paper…

Read More

10th Std. Exam Question Paper with Answers – Sep 2017

10th Std. Supplementary Exam Question Paper with Answers – Sep 2017 Maths (EM) – Sura’s Model Question Papers For Sep 2017 : Click Here to Download Maths (TM) – Sura’s Model Question Papers For Sep 2017 : Click Here to Download Science (EM) – Sura’s Model Question Papers For Sep 2017 : Click Here to Download Science (TM) – Sura’s Model Question Papers For Sep 2017 : Click Here to Download Social Science(EM) – Sura’s Model Question Papers For Sep 2017 : Click Here to Download   For More Details…

Read More

சிறுசேமிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை தனியார் வங்கிகளிலும் சேமிப்பு திட்டங்களை விற்க முடிவு

சிறுசேமிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை தனியார் வங்கிகளிலும் சேமிப்பு திட்டங்களை விற்க முடிவு | மக்களிடையே சிறுசேமிப்பு திட்டங்களை ஊக்குவிக்க அரசு தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. இதுவரை தபால் அலுவலகங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த தேசிய சேமிப்பு பத்திரம் (என்எஸ்சி), அஞ்சலக சேமிப்பு மற்றும் மாதாந்திர சேமிப்பு திட்டங்களை வங்கிகள் மூலமும் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அரசு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தேசிய சேமிப்பு திட்டம் 1981 (கால வரையறையுடன் கூடியது), தேசிய மாதாந்திர சேமிப்பு திட்டம் 1987, தேசிய தொடர் சேமிப்பு திட்டம் 1981 மற்றும் என்எஸ்சி 8 உள்ளிட்ட திட்டங்கள் வங்கிகளில் விற்பனை செய்யப்படும். இத்திட்டங்கள் அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் முன்னணி தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கிகளிலும் விற்பனை செய்யப்படும்…

Read More

11th Std. Arts Group Model Question Papers For 2018 Public Exam

7-in-1 Question Bank for 11th Std. Arts Group Model Question Papers For 2018 Public Exam   Tamil Govt. & Sura’s Model Question Papers For 2018 Public Exam : Click Here to Download English Govt. & Sura’s Model Question Papers For 2018 Public Exam : Click Here to Download Accountancy Govt. & Sura’s Model Question Papers For 2018 Public Exam : Click Here to Download Economics Govt. & Sura’s Model Question Papers For 2018 Public Exam : Click Here to Download Commerce Govt. & Sura’s Model Question Papers For 2018 Public…

Read More

வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு

வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு | மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், ஆதி திராவிடர், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில், எம்.பி.சி., எனப்படும், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவர்களுக்கு, ‘கிரீமிலேயர்’ என்ற, வருமான உச்சவரம்பு பயன்படுத்தப்படுகிறது. மாணவர்களின் பெற்றோர், ஆண்டுக்கு, ஆறு லட்ச ரூபாய் என, மூன்று ஆண்டுகளுக்கு மேல் பெற்றால், அவர்கள், ‘கிரீமிலேயர்’ வரம்பில் வருவர் என்பதால், இட ஒதுக்கீடு வழங்கப்படாது. இந்நிலையில், தற்போது பொருளாதார முன்னேற்றம், விலைவாசி உயர்வு, தனிநபர் வருமான வரம்பு அதிகரிப்பு போன்றவற்றால், ‘கிரீமிலேயர்’ வருமான வரம்பை அதிகரிக்க, கோரிக்கைகள் எழுந்தன. இதன்படி, ஆண்டுக்கு, ஆறு லட்ச ரூபாய் என்பது, எட்டு லட்ச ரூபாயாக, வருமான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல், இந்த வருமான வரம்பு அடிப்படையில், இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட…

Read More

SBI PO 2017 Final Results released

State Bank of India SBI PO 2017 Final Results released State Bank of India (SBI) has released the list of selected candidates as SBI Probationary Officers (POs). The preliminary exam was held on April/May 2017 followed by mains exam for the same on 04th June 2017. SBI PO Final Results 2017 The Final Result of SBI PO 2017 has announced on October 24, 2017. It announced after the assessment of candidate’s performance in the Group Discussion and Personal Interview round. It also announced as the Main result, in a PDF…

Read More